Mai 9, 2024

ரஜி பட்டர்சன்(Raji Pattison) அமெரிக்கா பயணம் செய்துகொண்டிருந்தபோ து துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ரஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற ஈழத்தமிழ் பெண் மீது சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஜி ஈழத்தமிழர் தொடர்பான மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert