Mai 3, 2024

துயர் பகிர்தல் அமரர். கணபதிப்பிள்ளை செல்லத்துரை

யாழ். சரசாலை வடக்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் மேற்க்கு 10 ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட

அமரர். கணபதிப்பிள்ளை செல்லத்துரை ( சோதி புடவையகம் & விஷ்ணு ஹாட்வெயார் உரிமையாளர்)

அவர்கள் இன்று புதன் 05/01/2022 இறைபாதம் அடைந்தார் அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னார். காலஞ்சென்ற. கணபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும். காலஞ்சென்ற சின்னத்தம்பி சின்னம்மா தம்பதியரின் அருமை மருமகனும்.

காலஞ்சென்ற தருமலிங்கம் ( லிங்கம் சில்க்கவுஸ் யாழ்) தங்கம்மா, இந்திராதேவி மற்றும் சரஸ்வதி,கமலாதேவி,அமிர்தலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.

நித்தியானந்தபவானி(சாரதா) அவர்களின் அன்புக்கணவரும்
தர்சினி( சுவிஸ்) கஜன் ( சோதி புடவையகம்) வேதகி,சுதர்சினி(கனடா)உமைபாலன் ( உமா) விஷ்ணுராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்.
ஶ்ரீகரன்,குகந ந்தி,முகுந்தன்,இராஜகாந்தன்,பிரபாலினி,தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.
சரணியன்,சாகித்தியா,காவியா,வைஷ்ணவன்,கௌசிகன்,தன்ஷிகா,அபிராம்,ஆதன்ஜா,பவிரா,சபினாஷ் ஆகியோரின் பேரனும்.
காலஞ்சென்ற இராஜேஸ்வரன்,மகேஸ்வரன்,சிவகுமார் மற்றும் பத்மாவதி,ச ச்சிதானந்தபவானி,சோமேஸ்வரி,சோமறஞ்சினி,வனிதா, விவேகானந்தன்,ஆனந்தமோகன்தாஸ்,தமயந்தி. ஆகியோரின் பாசமிகு மைத்துணருமாவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை06/01/22 பி ப 1.30 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர். ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.

் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்

தொடர்புகட்க்கு
கஜன். +94 (75) 922 2308
+94 (77) 722 2308
உமா. 0094 779916589
விஷ்ணு. 0094 772552934