Mai 7, 2024

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, சந்திரன் மதி 28.02.2021

திரு,திருமதி, சந்திரன் மதி அவர்கள்பிறந்தநாள்தனை 28.02.2021தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்

இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா ,சகோதரிகள் மாமான்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர், பெரியப்பாமார்குடும்பத்தினர், பெரியம்மாமார்குடும்பத்தினர், தித்தப்பாமார்குடும்பத்தினர், சித்திமார்குடும்பத்தினர்,
உற்றார் ,உறவினர் ,நண்பர்கள்,  என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது

 

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
சந்திரன் மதி அக்கா….
இன்றைய உங்கள் பிறந்த நாளில்
கடவுளின் மீது விழும் பூக்களைப் போல
அதிர்ஷ்டத்தையும்…..!
உலகமே கொண்டாடுவதை போல
வெற்றியையும்..!
கண்ணீர் இல்லா மகிழ்ச்சியான
வாழ்க்கையும்…!
ஆயிரம் முறை விழுந்தாலும் மீண்டும் எழும்
தன்னம்பிக்கையையும்….!
உங்கள் வாழ்வில் கிடைத்திட வேண்டியே..
வாழ்த்துகிறேன்..
இறைவனிடமும் வேண்டுகிறேன்…
*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
அக்கா…வாழ்க வளமுடன்…

குமாரு யோகேஸ்