Mai 3, 2024

Tag: 20. Februar 2021

12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern, Switzerland பாராளுமன்றத்தினை வந்தடைந்தது.

வாழ்வே போராட்டமாக மாறிய இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்த மாவீரர்களின் வழித்ததடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது எம் மக்களின் புரட்சி. கிளைபரப்பி புலம் பெயர்ந்து...

பழநெடுமாறனுக்கு நலன் வேண்டி நல்லூரில் வழிபாடு!

  நோயுற்றிருக்கும் பழ நெடுமாறன் நலம் வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபட ஏற்பாடாகியுள்ளது. 87 வயதைக் கடந்த திரு பழ நெடுமாறன் ஐயாவுக்கு சென்னையில் அரசு மருத்துவமனையில்...

இனி நடு வீதியில் தான் தமிழ் சமூகம்:சரா!

வடக்கில் முப்படைகளிற்கான காணி பிடிப்பு மும்முரமாகியுள்ளது.தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றில் தங்கியிருக்க  காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட   காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான 51...

கின்னஸ் சாதனையில் இலங்கை காவல்துறை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரிடமும் ஒரே நாளில் வாக்குமூலங்களை பதிந்து சாதனை செய்துள்ளது இலங்கை காவல்துறை....

செல்வத்திடமும் வாக்குமூலம் பதிவு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து...

யாழ் திருட்டு! வசமாக மாட்டிக்கொண்டனர் ஐவர்!

யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப்...

தடுப்பூசி போட்ட செல்வம்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு இன்றைய தினம் (19) மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில்...

கலையரசனிடமும் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம், இன்று (19) திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸார், 3 மணிநேர...

மணிவண்ணனிடமும் வந்தனர்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் மன்னார் மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்து கொண்டதாக மன்னார் மற்றும் பருத்தித்துறை குற்றத்தடுப்பு...

இன்று சாணக்கியன் முறையாம்?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு கோத்தபாய அரசு தனது கைங்கரியங்களை முன்னெடுத்துவருகின்றது. அதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பு வரை தேடி வாக்குமூலங்களை பெற்றுவருகின்ற நிலையில்...

இலங்கைக் கடற்பரப்பில் நான்கு பிரஞ்சுக் குடிமக்கள் கைது!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் குடிமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஒரு கப்டனும், இரண்டு ஆண்களும் மற்றும் ஒரு பெண்ணொருவருமே இவ்வாறு...

விமல்வீரவன்சவின் குப்பைகளை கிளறும் சகபாடிகள்!

பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்த கருத்தால் அமைச்சர் விமல் வீரவன்சவை தொலைத்துக்கட்ட அவர் சார்ந்த கட்சி தரப்புக்களே களமிறங்கியுள்ளன. அவர்...

காரைநகரில் இன்றும் காணிபிடிப்பு திருவிழா!

வடக்கில் முப்படைகளிற்கான காணி பிடிப்பு திருவிழா மும்முரமாகியுள்ளது.தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றில் மும்முரமாக உரையாற்றிக்கொண்டிருக்க காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட   காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 தமிழ் குடும்பங்களுக்குச்...

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை பின்போடுக:சுகாதார பணிப்பாளர்

தன்னிச்சையாக யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்துவிட யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் முனைப்பாக உள்ள நிலையில் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுமார் 13ஆயிரம் பேர்...

சிறை சலசலப்பிற்கு பயமில்லை!

தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றத்துக்கு இழுப்பது, சிறைக்கு அனுப்புவது என்ற சலசலப்புகளுக்கு அஞ்சி ஓடி ஒழியும் அரசியல்வாதி நானில்லை என தெரிவித்துள்ளார் மனோகணேசன். நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு...