Mai 9, 2024

அவர்களின் 70 வது பிறந்தநாள் 26.01.2021

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட வள்ளிப்பிள்ளை அவர்கள் தனது 70வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும், தனது பிந்தநாளைக் கொண்டாடுகின்றார்

இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழஅனை வரும் வாழ்த்துகின்றார்கள்

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்