Mai 9, 2024

மகிஷ்ணா மயூரன் அவரகளின் 8 வது பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.01.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் மகிஷ்ணா மயூரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரங்கள், அப்பப்பா, அப்பம்மா, அம்மம்மா, மாமாமார் ,மாமிமார், சித்திமார், சித்தப்பாமார் ,மைத்துனர்மார் ,மைத்துனிமார் ,உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது அத்தோடு

 

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌