Mai 13, 2025

கருணாவை போடவும்:வலுக்கின்றது குரல்?

அரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓயா முகாமை கைப்பற்றும் நோக்கத்துடன் படையெடுத்த போராளிகளை அழித்த ஜெனரல் ஜனக பெரேரா உங்களுக்கு நினைவிருக்கிறதா? மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவின் 1996 வெலிஓயா தாக்குதலில்; ஒரு புலிகளின் தலைவராக கருணா இருந்தார்.

ஆனாலும் அவரது திட்டமிட்ட தாக்குதல்கள் கடைசி தோல்வியைக்கண்டது.

ஆத்தகைய கருணர்வையா அடைக்கலம் கொடுத்து வைத்துள்ளீர்கள் எனவும் படையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே ஜனகபெரேரா தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.