April 26, 2024

கார்த்திகை மாத நிகழ்வில் 28.11.2020இசைச்சங்கமம் தேசியப்பாடல்கள் மட்டும் பாடுவதற்கு அனுமதி

28.11.2020இசைச்சங்கமம் நடத்தும் கார்த்திகை
மாத நிகழ்வில்
தேசியப்பாடல்கள் மட்டும் பாடப்படும்.
கார்த்திகை மாதம் என்பதால் மாவீரச்செல்வங்களைப்போற்றிப்பாடுவது தமிழர்களின்
கடமை, உரிமை. நோயின் தாக்கத்தால் இந்த வருடம்
அவர்களைப்போற்றிப்பாட பல நாடுகளில் அனுமதியில்லை. ஆனாலும் சுவிஸ் நாட்டில் எமது
இசைச்சங்கமத்தில் கலைஞர்கள் இதைச்செய்வதற்கு
முன்வந்துள்ளோம்.அனைத்து தேசிய உணர்வாளர்க்கும்
சந்தர்ப்பம் உண்டு. தொடர்புகளுக்கு இங்கே குறித்த
இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
இது மாவீரதின நிகழ்வல்ல.
இம்மாதம் சுவிஸ் இசைச்சங்கமத்தில்
தேசியப்பாடல்கள் மட்டும் பாடுவதற்கு அனுமதி.
கலந்து சிறப்பிக்க அன்போடும், உரிமையோடும்,
அழைக்கிறோம்.