April 16, 2024

Tag: 14. Oktober 2020

தனக்கு கொரோனா இல்லை என்றும், அழகான பெண்களை முத்தமிடுவேன் என்றும் பிரசாரத்தின் போது டிரம்ப் தெரிவித்தார்!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பல நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பிரசாரத்தில் கலந்து கொண்ட டிரம்ப், தனக்கு கொரோனா இல்லை என்றும் அதனை நிரூபிக்க அழகான...

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் தற்போதைய கொரோணா நிலவரம்...

துயர் பகிர்தல் அண்ணாமலை சிவமணி

அண்ணாமலை சிவமணி அவர்கள் 13.10.2020 இன்று இறைவனடி சேர்ந்தார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகிறோம் தெடர்புகளுக்கு பிள்ளைகள் நெதர்லாந்து சுந்தர்மலை 00031684419606 A.S. Brothers ஜெயம்...

திருமதி சாந்தி.யோகராஐா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சாந்தி.யோகராஐாஇன்று தனது இல்லத்தில் கணவன்யோகராஐா , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும்...

சும்மா இருந்த கருணாவிற்கும் கதிரை?

கதிரையற்றிருப்பவர்களிற்கு கதிரை வழங்குவதில் கோத்தா ரசு முனைப்பாக இருந்து வருகின்றது.இதன் தொடர்ச்சியாக சும்மா இருக்கின்ற கருணாவிற்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான அம்பாறை மற்றும்...

முன்னணி மணிவண்ணன் மாநகர முதல்வர்?

அரசியலில் எதுவும் நடக்கலாமென்ற கதை தற்போது யாழ்ப்பாணத்திற்கும் பொருந்தி போகின்றது.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தந்த பாடம் பல தலைவர்களிற்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக மீண்டும் யாழ்.மாநகர...

கபிஷன்.விமல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 14.10.2020

தாயகத்தில் வாழ்ந்துவரும் கபிஷன்.விமல்அவர்கள் இன்று 14.10.2020 தனது அப்பா, அம்மா, , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி நிற்க இன்னும்...

டெங்கு!! மட்டக்களப்பில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாக இது பதிவாகியுள்ளது....

செல்வமும் கண்டனம்!!

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், “மரக்கடத்தலில் ஈடுபட்ட...

வாழைச்சேனையில் மோதல்! இருவர் காயம்! 15 பேர் கைது!

வாழைச்சேனை பிரதேச கருங்காலிச்சோலை பேத்தாழையில் இரு கோஸ்டிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளர்.கருங்காலிச்சோலை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய...

நீதி கேட்டு கோத்தாவிற்கு கடிதம்?

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் - ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்த மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக...

இந்தியாவிலிருந்து கொரோனாவை கொண்டுவரவில்லை?

இந்தியாவில் இருந்து தமது பணியாளர்கள் நாடு திரும்பும் போது எந்தவொரு நெறிமுறையையும் மீறவில்லை என்றும், இந்தியாவில் இருந்து எந்த பொருட்களையும் மினுவாங்கொட தொழிற்சாலைக்கு கொண்டு வரவில்லை என்று...

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், 2ம் லெப் மாலதியன் நினைவு வணக்க நிகழ்வும்-பெல்சியம்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வரலாறு படைத்து இலட்சியக்கனவோடு சமராடி முதல்களப்பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி  நினைவுகளைச் சுமந்த வணக்க நிகழ்வானது 12/10/2020...