April 22, 2024

Tag: 9. Oktober 2020

வர்ணிகா வசீகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்துக்கள் 09.10.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் வசீகரன், றஞ்சி தம்பதிகளின் செல்வப்புத்திரி வர்ணிகா அவர்கள: இன்றுதனது பிறந்தநாள் தன்னை அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, பெரியயம்மாமார், பெரியப்பாமார், மச்சாள்மார்...

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினர் கைது செய்யப்பட்டதை...

உலக அஞ்சல் தின நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் பிரதம தாபலதிபரின் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது!

ஒக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் இன்று யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் பிரதம தாபலதிபரின் தலைமையில் நடைபெற்றது தேசிய கொடியினை பிரதம தபாலதிபர் சஜித் பெரேரா ஏற்றி...

வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்

வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்" சமூக விழிப்புணர்ச்சி க்கான சைக்கிள் பயணம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில்இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இத் துவிச்சக்கர...

துயர் பகிர்தல் பறுவதம் குமாரசாமி

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னுப்பிள்ளை...

இயல் கிருபாவின் 8வது பிறந்தநாள்வாழ்த்து 09.10.2020

பரில் வாழ்ந்துவரும் பாடகர் கிருபா கணேஸ் அவர்களின் மகள் இயல்09.10.2020இன்று தனது (8)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி,மாமிமார்,மாமன்மார் ,பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார்,உறவுகளுடன் கொண்டாடும்...

எச்சரிக்கிறார் யாழ்.மாவட்ட செயலர்?

கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் மீள ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா...

கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது உடல் நலம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள் வீடியோ பதிவில் பேசியதாவது:-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் மகேஸ்வரி

திருமதி சுப்பிரமணியம் மகேஸ்வரி (ஓய்வுபெற்ற உதவி தாதியர்) தோற்றம்: 30 ஜனவரி 1941 - மறைவு: 08 அக்டோபர் 2020 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட...

கனீஷா பிரசன்னாவின்(4)வது பிறந்தநாள் வாழ்த்து09.10.2020

  யேர்மனியில் வாழ்ந்துவரும் கனீஷா பிரசன்னா 09.10.2019இன்று தனது (3)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமிமார்,மாமன்மார் , பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார், உறவுகளுடன்...

மீண்டும் பூட்டு!!

கொவிட்- 19 தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திரையரங்குகள், இரவு கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்கள் என்பன மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....

இடமாற்றம்: மாகாணசபைக்கெதிராக போராட்டம்?

மன்னார் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்கள சாரதிகளாக கடமையாற்றும் ஊழியர்கள் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று...

நாடாளுமன்றிற்கும் சென்றது கொரோனா?

கொழும்பு – பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற விவகார அலுவலக ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி குறித்த அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை...

மரவேலை நிலையம் எரிந்தது!

வாளைச்சேனையில் மரவேலை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. வாழைச்சேனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்கு அருகில் உள்ள இந்நிலையத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத் தீ...

தெற்கில் பலர் ஒளிந்திருக்கின்றனர்:சவேந்திர சில்வா?

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகையால், எதிர்வரும் 7 நாள்கள் தீர்மானமிக்கவை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளாராம்....

காணாமல் போன மகனைத் தேடிய தாய் மரணம்

வவுனியா மகறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த  2008 ஆம்...

புற்றுநோய் வைத்தியசாலையை சீராக இயக்க அரசு நிதி வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார்

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவைகள் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டமூலம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து பிரேரணைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றது.இந்தவேளையில் இந்த நாட்டினுடைய...

மகிந்த ஆட்சி ஆதரவுடன் கொரோனா?

சர்ச்சைக்குரிய ஆடை தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து சரளமாக இந்தியர்கள் வந்து சென்றதை சிங்கள செயற்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் 22 ம் திகதி அன்று இந்தியாவின் பிராண்டெக்ஸிலிருந்து மத்தள...