September 9, 2024

Tag: 18. Oktober 2020

துயர் பகிர்தல் கௌரிமலர் அருங்குணநாயகம்

திருமதி கௌரிமலர் அருங்குணநாயகம் தோற்றம்: 27 மார்ச் 1955 - மறைவு: 17 அக்டோபர் 2020 யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிமலர் அருங்குணநாயகம்...

சேதுபதி 800முரளிதரனின் படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 இல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி குறித்த படத்தில் இருந்து...

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும்

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும்...

எஸ்.என்.எஸ்.கல்லூரியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியிலுள்ள எஸ்.என்.எஸ்.கல்லூரியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி செயலர் நளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக இளைஞர்...

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது!

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். சென்னையை அடுத்த ஆவடி கவரப்பாளையத்தை சேர்ந்தவர் பபீன் (29). கடந்த 14ஆம்...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனால் திறந்து...

துயர் பகிர்தல் பொன்னையா பாஸ்கரன்

துபர் பகிர்வோம் நீர்வேலியை பிறப்பிடமாகவும்,கஸ்ரொப்-றக்சலை வதிவிடமாகவும் கொண்டபொன்னையா பாஸ்கரன் அவர்கள் 17.10.2020 அன்று இரவு காலமானார்.(திரு பரமேஸ் அவர்களின் சகோதர்ர்)இவ் அறிவித்தலை அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .விபரம் பின்பு...

மீண்டும் பிரதமராகிறார் ஜெசிந்தா!

நியூசிலாந்தில் தற்போது லேபர் கட்சியின் தலைவரான ஜெசிந்தா அர்டர்ன் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார்.  நியூசிலாந்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் விகிதாச்சார வாக்கு முறை நடைமுறையில்...

தமிழகத்தில் படிப்படியாக பாதிப்பு குறையத்தொடங்கியது!

தமிழகத்தில் இன்று 4,295 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,83,486. சென்னையில் மட்டும் இன்று 1,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை...

கொரோனா தனிமைப்படுத்தலில் ஜெர்மன் அதிபர்!

ஜெர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மேயரது பாதுகாவலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பாதுகாவலர் அதிபருடன் நெருங்கிய தொடர்புகளை பெனுகின்றவர்...

இலங்கை படைகள் யாழ்.மக்களை விட தயாராகவில்லை?

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று ஐப்பசி 16 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 வயதான பெண்...

வவுனியாவில் இருவர் கொலை! ஒருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவு கிராமத்தின் வீடொன்றில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காவல்துறையினருக்குத் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வெட்டுக்காயங்களுடன் இருந்து இரு...

தாமதமாக தனித்து வந்த சுமா?

புதிய தமிழ் கட்சிகளது கூட்டில் எம்.ஏ.சுமந்திரனும் இணைந்துள்ளார். ஆயினும் எம்.ஏ.சுமந்திரன் அலர்ஜியியினால் அனந்தி கோபித்துக்கொண்டு சென்றுள்ளார். தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும்...

இயக்கச்சியில் இராணுவ சிப்பாய் மரணம்?

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி படை முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்  இன்று சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

பதுக்கி வைக்கப்பட்டிருந்த தற்கொலை தாக்குதலாளி கார் ?

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள முகமது கனிபா முகமது அக்கிரம் பயன்படுத்தி வந்த எவரி ரக கார் ஒன்றை காத்தான்குடி றிஸவி...

யார் கூட காசு தருகின்றரோ போவோம் வன்னி சட்டத்தரணிகள்!

நாங்கள் யார் கூட பணம் தருகின்றனரோ அங்கு செல்வோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர் வன்னியின் முன்னணி சட்டத்தரணிகள் சிலர்.முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட...

துயர் பகிர்தல் நவரெட்ணம் ரதீஷ்

திரு நவரெட்ணம் ரதீஷ் தோற்றம்: 20 செப்டம்பர் 1977 - மறைவு: 15 அக்டோபர் 2020 யாழ். செம்பியன்பற்று வடமராச்சியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Manchester ஐ வதிவிடமாகவும்...