September 9, 2024

துயர் பகிர்தல் திரு சுப்பிரமணியம் கந்தசாமி

சுப்பிரமணியம் கந்தசாமி

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தசாமி  அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(அதிபர்), செல்வத்திரவியம்(அதிபர்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ஞானேஸ்வரி(முன்னாள் ஆசிரியை- நாமகள் வித்தியாசாலை, கொக்குவில்) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
சுதர்ஷன்(பிரித்தானியா), நிருஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
மைதிலி(பிரித்தானியா), ஜெயக்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
திருமலர், செல்வமணி, நவராணி, குமாரசாமி, கோவிந்தசாமி, அண்ணாத்துரை, பரிமளாதேவி, மதியழகன், கருணாநிதி, அன்பழகன் ஆகியோரின் சகோதரரும்,
 
ஜெயமலர், தவமலர், நேசமலர், ரோஸ்மலர், யோகசீலன், யோகேஸ்வரி, கனிஸ்ரலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
சஞ்சனா, பிரகீத், கேஷனா, ஹனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
தகனம்:-
Wednesday, 29 Jul 2020 10:00 AM
Leonberg Waldfriedhof
71229 Leonberg, Germany
 
தொடர்புகளுக்கு:-
ஞானேஸ்வரி – மனைவி
Mobile : +49 71 52 907 5538
 
தேவி – சகோதரி
Mobile : +41 78 719 4820
 
சுதர்சன் – மகன்
Mobile : +44 750 767 4497