April 20, 2024

துயர் பகிர்தல் திரு மனோகரன் அலோசியஸ்

மனோகரன் அலோசியஸ்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அலோசியஸ் அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அலோசியஸ் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
அன்னமேரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
அஜந்தன்(கனடா), கிங்ஸ்ரன்(யாழ்ப்பாணம்), சாளினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற ஜெயசீலன், றாஜினி, காலஞ்சென்ற எட்மன், றஞ்சனி(ஜேர்மனி), காலஞ்சென்ற சுபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ஜெனி(கனடா), விஜிதா(யாழ்ப்பாணம்), ஜெசிகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
நாதன்(யாழ்ப்பாணம்), சந்திரன்(ஜேர்மனி), ஜெயமணி(மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
டெவின், றெஷ்னி, ரியான், அற்ராற், எய்ற்ரன், அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
    
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 31 Jul 2020 6:00 PM – 9:00 PM
Saturday, 01 Aug 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
திருப்பலி:-
Saturday, 01 Aug 2020 9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
 
நல்லடக்கம்:-
Saturday, 01 Aug 2020 10:00 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
 
தொடர்புகளுக்கு:-
அஜந்தன் – மகன்
Mobile : +1 416 888 0853
 
கிங்ஸ்ரன் – மகன்
Mobile : +94 71 767 5529
 
சாளினி – மகள்
Mobile : +1 416 287 2323