Oktober 7, 2024

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுக்காத சம்பந்தன்! பல உண்மைகளை போட்டுடைத்த சிறீகாந்தா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போது எந்த இலட்சியத்தை, எந்த கொள்கையை வைத்து நிறுவப்பட்டதோ அந்த கொள்கையிலிருந்து தற்போதைய கூட்டமைப்பு தொலை தூரம் விலகியுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது தேர்தல் வேட்பாளரான ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

எமது ஐ.பி.சி தமிழ் நிலவரம் நிகழ்ச்சியின் சமகால அரசியல் தொடர்பான நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.