April 24, 2024

வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த சுவிஸ் மென்பந்து துடுப்பாட்டம்

சுவிஸ் அரசின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் 2020!