Mai 8, 2024

Monat: März 2024

சூரிச் ஒரு வாரத்தில் மூன்றாவது டிராம் மோதி உயிரிழப்பை பதிவு செய்தது.

27 வயதான சைக்கிள் ஓட்டுநர் சனிக்கிழமை காலை சூரிச்சில் உள்ள மருத்துவமனையில் டிராம் மீது மோதியதில் இறந்தார். இது ஏற்கனவே இந்த வாரம் சூரிச்சில் நடந்த மூன்றாவது...

காரைநகரில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர்...

திரு. செல்லையா சபாலிங்கம் அவர்களின் தனது75 ஆவது பிறந்தநாள் வாழ்த்து 09.03.2024

யேர்மனி போகூம் நகரில் வாந்து வரும் திரு. செல்லையா சபாலிங்கம் அவர்களின் 75 ஆவது பிளை மனைவிபிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள் பொறாமைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்...

தவபாலன்-தமிழ்ச்செல்வன் கைது!

வெடுக்குநாரிமலை ஆலயச்சூழலில் பொலிஸார் அடாவடி. சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாக செயலாளர் து. தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர்...

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் மதவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கும்,எதிரான அகிம்சைப் போராட்டம்10.03.2024

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில், சிவராத்திரி நாளில் மதவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கும்,அராஜக வெறியாட்டத்திற்கும் எதிரான அகிம்சைப் போராட்டம் இடம் - காந்தி பூங்கா, மட்டக்களப்பு, காலம் - 10.03.2024...

இலங்கையர்கள் 06 பேர் கனடாவில் படுகொலை

கனடாவின் ஒட்டாவாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள்...

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தம்மை தாக்க முற்பட்டதாக சக நாடாளுமன்ற உறுப்பினர்  இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு...

பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது ஹமாஸ்

அடுத்த வாரம் போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று ஹமாஸ் கூறுகிறது. ஹமாஸ் தனது பிரதிநிதிகள் கெய்ரோவை விட்டு வெளியேறிவிட்டதாகவும், காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான...

யேர்மனியில் டெஸ்லா உற்பத்தியை நிறுத்தியது: தீ வைப்புக்கு உரிய கோரியது வலது சாரிக் குழு

யேர்மனியில் மின்சார மகிழுந்தை உற்பத்தி செய்யும் டெஸ்லா தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் வழங்கும் மின்கம்பிகள் தீவிர வலது சாரி குழுவால் தீயிட்டு எரியூட்டப்பட்டதால் டெஸ்லா அதன் ஜெர்மன்...

சில பொருட்களுக்கு வரியை நீக்க நடவடிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மேலும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்னறத்தில் இன்று உரையாற்றிய...

ரஷ்யாவின் ரோந்துக் கப்பல் மூழ்கடிப்பு

ரஷ்யாவின் மற்றொரு ரோந்துப் போர்க்கப்பலை உக்ரைனிய ஆளில்லா படகு மோதித் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டது. கருங்கடலை அசோவ் கடலுடன்...

நிலா மார்ஸ்மன் அவர்களின் 1வது பிறந்தநாள்வாழ்த்து 06.03.2024

லேர்மனி லூனன் நகரில்வாழ்ந்துவரும் லக்கி மார்ஸ்மன் தம்பதிகளின் புதல்வி இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா உற்றார் உறவுகளுடன்கொண்டாடுகின்றார் இவர் சீரும்சிறப்பாகவும் வாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை

பராமரிப்பு உதவிகள் மையம் 10 ஆண்டுவிழாவில்கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார்கள்

பின்வருவனவற்றிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம் 10 ஆண்டு (10 Jubiläum() Bergstraße 1ஆண்டுவிழாPflegehilfsmittel Zentrum)பகல்நேர பராமரிப்பு இவை இரண்டும் இணைந்த விழாவாக 14.04.2024 நடைபெறவுள்ளது இதில் கலந்து...

பிறந்த நாள் வாழ்த்து சந்திரா சயிலன்(05.03.2024)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின் மகள் செல்வி சந்திரா சலன்அவர்கள் லுணனில் உள்ள தனது இல்லத்தில்(05.03.2023) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை கணவன்...

சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் !

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...

… சாந்தனுடன் இருந்த முருகனின் தாயார் மற்றும் சகோதரி கதறல்! பெரும் துயரத்தில் யாழ்ப்பாணம்

இந்தியாவில் மறைந்த சாந்தனின் புகழுடல் யாழை வந்தடைந்துள்ள நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விடும் சம்பவம் தாயகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது....

வவுனியாவில் சாந்தனின் உடலுக்கு பெருந்திரளான மக்கள் கண்ணீர் சிந்தி அஞ்சலி

வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு பெருந்திரளான மக்கள் கூடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். வவுனியாவில் இருந்து சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை...

சாந்தன் புகழுடல் மக்கள் அஞ்சலிக்கு- நாளை தமிழ் தேசிய துக்க தினமாக்க வேண்டுகோள்

சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள்...

சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது

யாழில். 34 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தில் வழிபாடு

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.  வலி. வடக்கு உயர் பாதுகாப்பு...

தீவகமும் விற்பனையில்!

இலங்கையின் வடபுலத்தினை சுருட்டுவதில் இந்திய அரசு மும்முரமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில்  கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளது....

ரம்பாவின் கணவர் யாழ்.யூடியூபர்ஸ்க்கு தடை

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வை தமது யூடியூப் சேனலில் பதிவேற்றியவர்களுக்கு நொர்தேன் யூனி நிறுவனத்தினரால் ஸ்ரைக் அடிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனலுக்கு மூன்று ஸ்ட்ரைக் வந்தால்...