முள்ளிவாய்காலில் தமிழினப் படுகொலை நாளை உணர்வுபூர்வமாக நினைவேந்திய மக்கள்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைநாளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்காலில் சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது. உறவுகளை இழந்தவர்களின் உறவினர்கள் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை...