இங்கிலாந்தின் ஸ்டோம் சடோ ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய ஸ்டோம் சடோ (Storm Shadow) என்ற அதிநவீன ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து முதன்முறையாக உக்ரைனுக்கு வழங்கிய...