September 16, 2024

Tag: 22. Mai 2023

வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்...

யாழில். முத்தமிழ் விழா

யாழ்ப்பாணப் பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் அமைப்பின் ஏற்பாட்டில் உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டு முப்பெருந்தமிழ்விழா இடம்பெற்றது  யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...

யாழ்.பல்கலை பொருட்கள் கையாடல் ; 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சிய சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருள்கள் கையாடல் குறித்த விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கையாடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார்...

15 மாத யுத்தத்தின் பாக்முட் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டை 15 மாதகால் கடும் யுத்தத்தின் பின்னர் முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் ...

துயர் பகிர்தல் செல்லையா தர்மலிங்கம் அவர்கள் 22.05.2022

யாழ். மட்டுவில் வடக்கில் வாழ்ந்துவந்த ஓய்வுபெற்ற அவசர சீகீச்சை மருத்துவச்சாரதி செல்லையா தர்மலிங்கம் இறைபதம் அடைந்துவிட்டார், இவர் காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்லையா அவர்களின்அன்புப்புதல்வரும் ,லச்சுமிப்பிள்ளை அவர்களின்...