März 29, 2024

Tag: 18. Dezember 2022

ஜனநாயகப்போராளிகள் ஒன்று கூடினர்!

அண்மைய டெல்லி பயணத்தின் பின்னராக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக...

மீண்டும் திருட்டில் இலங்கை இராணுவம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் சக்தியில் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையர்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. திருட்டு தொடர்பில்...

ரணிலின் விளையாட்டுக்கு எடுபடாதீர்கள்!

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ, சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன்  ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார். அதற்கான முன்னேற்பாடே தமிழ் மக்கள்...

மற்றுமொரு இனப்படுகொலையாளிக்கு ஓய்வு!

இனப்படுகொலையாளிகளுள் முக்கியமானவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று முதல் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் 2020...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்:வயிறு வளர்க்கும் தமிழ் சட்டத்தரணிகள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகத்திற்கு புத்துயிர் ஊட்டட வயிறு வளர்க்கும் சட்டத்தரணிகளின் தமிழ் தரப்பொன்று களமிறங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள காணாமல்...

தேர்தல் தயாரிப்பு:கிராமசேவையாளர்களிற்கு இடமாற்றம்!

இலங்கையில் கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது...

கிராம உத்தியோகத்தர்களுக்கு கட்டாய இடமாற்றம்

கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது...

11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

 இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.  ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இம்மாதம்...

பாடசாலைகளுக்கு இணைய வசதி

100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின்...