மறப்போமா உன்னை நாம் திலகேஸ் ! அவருக்கான பலர் நினைவு சுமந்த பதிவு !

அமரர் திலகேஸ் அவர்களின் நினைவைச் சுமந்து வரும்பதிவு மறப்போமா உன்னை நாம் ! இன்றைய கலைஞர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் மறப்போமா உன்னை நாம் என்ற நிகழ்வு இடம்பெறுகின்றது .

இதில் அவருடன் பயணித்த கலைஞர்கள் தங்கள் நினைவு பதிவுகளை பதிவிட்டு உள்ள பதிவுகளை. நினைவலைகளை.இந்த கலைஞர்கள் சங்கம் நிகழ்வில் திரு வல்லிபுரம் அவர்களுக்கான சமர்ப்பணமாக சமர்ப்பிக்கின்றோம்