April 22, 2024

Tag: 21. Dezember 2020

அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் அவர்கள் STS தொலைக்காட்சியில் சுரேஸ் கலந்து கொண்ட கலைஞர்கள் சங்கமம்பற்றி பார்வை!

கலைஞர் சுரேஸ் உங்களுக்கும். நேர்காணல் கண்ட மூத்த ஊடகவியலாளர் மோகனுக்கு. எம்மவர் STS தொலைக்காட்சி தேவராசாவுக்கும். முதலில் வாழ்த்துக்கள், எம்மவர்களை உலகறிய வலம்வர பதிவுசெய்வதில் நாம்மகிழ்ச்சி கெள்கிறோம்...

கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்பு!

கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,...

அரசாங்கம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகின்றது – சஜித்!

சமூக ஊடகங்களின் பயன்பாட்டை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சமூக...

அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்: ஈராக் இராணுவ வீரர் காயம்!

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. மேலும், குறித்த ஏவுகணைகள், ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத சட்ட...

துயர் பகிர்தல் திரு. தங்கராஜா சபாரட்ணம்

திரு. தங்கராஜா சபாரட்ணம் தோற்றம்: 29 ஜூலை 1945 - மறைவு: 19 டிசம்பர் 2020 யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திரு. ஆறுமுகம் பஞ்சாட்சரநாதன்

திரு. ஆறுமுகம் பஞ்சாட்சரநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர், சோமஸ்கந்தா கல்லூரி- புத்தூர்) தோற்றம்: 19 பெப்ரவரி 1926 - மறைவு: 19 டிசம்பர் 2020 யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும்,...

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2020)

  அரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2020 ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான்...

பிரித்தானியாவுக்கான பயணத் தடையை விதித்தன ஐரோப்பிய நாடுகள்!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்ந்லாந்திலும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.இங்கிலாந்தில் நேற்று லண்டன் மற்றும் தென்கிழக்கு...

வெள்ளை மாளிகைக்குள் பைடனுக்கு அனுமதியில்லை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை இன்னும் ஒத்துக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், பைடனை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் நவம்பர் 3-ம்...

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் குழப்பம்?

யாழ்.நகரிலுள்ள இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் யாழ்.எவ்எப்ம் அலுவலகத்திற்கு கொழும்பிலிருந்து வருகை தந்த அலுவலர்கள் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. எந்தவொரு அனுமதியுமின்றி கொழும்பிலிருந்து உரிய சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாது இவர்கள்...

கூட்டமைப்பினரே: வரப்பிரசாதங்களிற்காக பலிகொடுக்காதீர்கள்?

பொறுப்புக்கூறலில் இருந்து விலகுவதாக இலங்கையின் புதிய அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜநாவில் தெரிவித்துவிட்டார்.இதன் பின்னரும் ஜெனீவாவில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க பாடுபடுவது வேடிக்கையானது.தமக்கான வரப்பிரசாதங்களை...

வவுனியா வடக்கில் சிங்கள மக்களுக்குக் காணிகள் வழங்க ஏற்பாடு!!

வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு விவசாய காணிகள் வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.வரவு-செலவுத்திட்டத்தில்...

நாமல் இளவரசனும் அவர் உடையும்?

இலங்கையில் எல்லாமுமே ராஜபக்ஸ குடும்ப வசமாகியுள்ள நிலையில் அரச அமைச்சரும் இளவரசனுமான நாமல் ராஜபக்ஸ தனது அதிகாரிகளிற்கு நடத்திய கூட்டம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. ஒருபுறம் அதிகாரிகள் கழுத்துப்பட்டி...

பலாலி பூட்டு:சர்வதேச சதியென்கிறார் டக்ளஸ்?

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி சர்வதேச சதியென்கிறார் டக்ளஸ். இதன் உண்மைத் தன்மை பற்றி இந்தியத் துணைத் தூதுவரினால் வினவப்பட்டதையடுத்து,...

வெள்ளத்திற்கு காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்?

யாழ்ப்பாண மாநகர் இம்முறை வெள்ளத்தில் மூழ்க கழிவுநீர் வாய்க்கால்களை அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் கழிவும் காரணமென தெரியவந்துள்ளது. இன்றையதினம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளால் சுத்தம் செய்யப்பட்டு ,பெருமளவு...

நான்காம் நிலை கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.கடந்த இரண்டு வாரங்களில் இங்கிலாந்தில் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது....

பிரான்சு நாடாளுமன்றம் முன் நடத்தப்பட்ட கவனயீர்பு ஒன்றுகூடலும் மனுக்கையளிப்பும்

ஐக்கிய நாடுகள் அவையின்46ஆவது மனித உரிமைகள்  ஆணையகத்தின்  கூட்டத் தொடரில், சிங்கள பேரினவாத அரசிற்குக் கால நீடிப்புகொடுப்பதற்கான சதி வேலைகளில்  விலை போன தமிழ் தரப்புக்கள் ஈடுபட்டுள்ளதை...