Mai 11, 2024

மருத்துவரும் நாமும் STS தமிழ் தொலைக்காட்சியில் 08.12.2020 இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வை இன்றிலிருந்து STS தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கின்றது, இதில் யே ர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் உடல் உள்ளக மருத்துவர், வாசுகி தவரதஜசிங்கம் அவர்கள் கலந்து கொண்டு, கொறொனா, இரத்தக்கொதிப்பு
என மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் 18.12.2020 இன்று இரவு 8.00 மணிக்கு நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்,
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு கல்விலாளர் பொ. ஜீவகன்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி