Dezember 29, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கோத்தா சாதனை:விற்பனையில் காங்கேசன்துறை காணிகள்!

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற செலன்திவ முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளமை...

இலங்கை:சோத்திற்கும் பஞ்சம் வருகின்றது?

  இலங்கையில் நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர்...

அன்று வந்ததும் இதே நிலா:தோய்த்து தொங்கவிடப்படும் மகிந்த அன் கோ!

இலங்கையில் என்றுமில்லாத அளவில் எரிபொருள் விலையேற்றங்காணப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது என்ன செய்தார்கள் என்பது தற்போது சமூக...

மூழ்கிய கப்பல்:மீனவர்கள் பற்றி ஆராயப்படுகிறதாம்!

  இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எகஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பாக இலங்கை அரசு திருட்டு மௌனம் காத்துவருகின்றது. இதனிடையே நீர்கொழும்பு பிரதேச...

திணறும் இலங்கை:எரிபொருள் விலையேற்றம்!

பொருளாதார நெருக்கடி மத்தியில் திண்டாடும் இலங்கை தற்போது எரிபொருள் விலையேற்றத்தை முன்னெடுக்க அறிவிப்பு விடுத்துள்ளது. எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய எரிபொருள் விலை...

வவுனியா:ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது தாக்குதல்!

  இலங்கையில் முடக்கத்தின் மத்தியில் ஆடைத்தொழிற்சாலைகளை மட்டும் இயக்க இலங்கை அரசு அனுமதித்துள்ளது. எனினும் இத்தகைய ஆடைத்தொழிற்சாலைகள் மூலம் கொரோனா கொத்தணி ஏற்படுவதாக மக்கள் அச்சங்கொண்டுள்ளனர். இந்நிலையில்...

யாழ். நூலக எரிப்பு மாதத்தில் தெற்கை நெரிக்கும் அகமும் புறமும்! பனங்காட்டான்

கொழும்புக் கடலுக்குள் மர்மக் கப்பல் தீப்பற்றி நாசமானது, கட்டுநாயக்காவில் விமானத்தில் இறங்கியவர்கள் மாயம்,  அமெரிக்க காங்கிரஸின் முன்மொழிவு, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தீர்மானம், கோதபாயவை கதிரையில் ஏற்றிய பௌத்த...

சுவிஸ்லாந்தில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ்...

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில்...

பிருந்தா உதயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.06.2021

யேர்மனி. டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி உதயகுமார் தம்பதிகளின் செல்லப்புதல்வி பிருந்தா அவர்கள் இன்று தனது பிறந்தளை அப்பா, அம்மா,உற்றார் உறவினர்களும் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற...

துயர் பகிர்தல் கதிரேசு தயாபரன்(தயா)

திரு. கதிரேசு தயாபரன்(தயா) தோற்றம்: 13 ஜனவரி 1969 - மறைவு: 11 ஜூன் 2021  யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் வாழ் விடமாகவும் கொண்ட. திரு....

கனடா செல்ல முயன்ற 62 இலங்கைத்தமிழர்கள் அதிரடிக் கைது!

இந்தியாவிலிருந்து கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத்தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்படி கர்நாடக மாநிலத்திலிருந்து சரக்கு கப்பலில் கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள்...

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு 15மோட்டார் குண்டுகள்...

திவ்யடருண் அவர்களின் பிறந்தநாவாழ்த்துகள்.12.06.2021

கொலன்டில் வாழ்ந்து வரும் திவ்யடருண் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா உற்றார் உறவினர்களும் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

கப்பல் எரிவு:20வருடமெடுக்குமாம்!

தென்னிலங்கை கடற்பரப்பில் தீ பற்றிய  எம்.வி.எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கப்பலில் இருந்த கழிவு பிளாஸ்ரிக் துகள்கள் வடக்கு கடற்பரப்பை வந்தடைந்துள்ளது. அவற்றின் மாதிரிகள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது....

பயணத் தடை 21 வரை நீடிப்பு!

சிறிலங்கா முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணித் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா...

கொரோனா மருந்தை நாசமாக்கிய இலங்கை மருத்துவர்கள்!

  இலங்கையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் தவறான கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்ககியதால் 25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியதற்காக தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது...

சொந்தமாக விண்வெளி நிலையத்திற்குச் செல்லத் தாயராகும் சீன விண்வெளி வீரர்கள்!!

சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் அமெரிக்காவின் ஆட்சேபணை காரணமாக சீனா அதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து சீனா தனக்கு என சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.'தியான்ஹாங்' எனப் பெயரிடப்பட்டுள்ள...

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குக!! ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது!

இலங்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.705 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றில் 628 ஆதரவான வாக்குகள்...

தளர்த்தினாலும் நிபந்தனைகளுடனேயே அனுமதி!

இலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் நடமாட்டக்கட்டுபாடுகளை அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா...

இலங்கை முழுவதும் ஊசி போட 77 பில்லியன்!

சீனாவிலிருந்தான கொரோனா தடுப்பூசி கொள்வனவு ஊழல் தொடர்பில் தகவல்கள் வெளிவந்தவண்ணடுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக, இந்த வருடம் இலங்கைக்கு  77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக, அரச...

இலங்கையில் மரணம்101: சஜித்வீடு திரும்பினார்!

# கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி  இலங்கையில் 101பேர் மரணித்துள்ளனர். இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை இது வெளிக்காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். வெளிக்காட்டுவஇதனிடையே   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும்...