Dezember 29, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – ஐக்கிய இராச்சியம்

  அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு ஐக்கிய இராச்சியத்திலும் இன்று (12/06/2021) சிறப்பாக நடைபெற்றது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக்கிளையான தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக்...

பிறந்தநாள் வாழ்த்து. திரு.ச.கெங்காதரன் சுவிஸ்.13.06.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட திரு.கெங்கா அவர்கள் இன்று 1306.2021 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக தனது பிறந்த நாளை காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி,பாசமிகு...

பிறந்தநாள் வாழ்த்து. குமாரசாமி தவரத்தினம். [சிறுப்பிட்டி,13.06.2021.

சிறுப்பிட்டி மேற்கு திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்கள் 13.06.2021 இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இன்று பிறந்த நாளை காணும் இவரை, இவரது சகோதரிகள்...

யாழில் நடாத்தப்பட்ட திருமண நிகழ்வு. தனிமடுத்தப்பட்ட 50 பேர்!

வடமராட்சி பகுதியில் கொவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி நடாத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குருக்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள் உட்பட சுமார் 50 ற்கும் மேற்பட்டோர்...

இலங்கையில் கொரோனா தொற்று நெருக்கடிகளை சமாளிக்க சுவிற்சர்லாந்து அரசு உதவி வழங்கியது

இலங்கையில் தற்போது மிகவும் மோசமாக பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அரசாங்கததிற்கு உதவிகளை வழங்க சில முக்கிய நாடுகள் முன்வந்துள்ளன....

கொரோனா 2வது அலையில் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியதற்கு நன்றி – பிரதமர் மோடி!

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய ஜி - 7 அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில்...

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,031 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா...

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – ஊரடங்கை நீட்டிக்க இங்கிலாந்து பரிசீலனை

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு, தற்போது ஐரோப்பா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இந்த புதிய வகை கொரோனா...

மூளைக்குள் பந்து வடிவில் இருந்த கருப்பு பூஞ்சை- டாக்டர்கள் அகற்றினர்!

கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைவர்களுக்கு  கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படுவது கண்டறிப்பட்டுள்ளது. இதில் கருப்பு...

சிரியா ஆஸ்பத்திரியில் ஏவுகணை வீசியதில் 13 பேர் பலி!

சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள், குர்தீஸ் படைகள், துருக்கி ஆதரவுப் படைகள் என பல...

தமிழகத்தில் தொற்று குறைந்த மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது, அதன் பின்னர் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு...

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு வைத்திய பரிசோதனை!

பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்போது நீண்ட காலமாக வீட்டில் இருக்கும் மாணவர்களின் நோய் நிலைமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய அவர்களை வைத்திய பரிசோதனைக்கு...

யாழில் அங்கும் இங்கும் ஓடித்திரிந்த விச பாம்புகள்!

ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற பிரதான வெள்ள வடிகாலினை வெட்டி திறந்த போது வடிகாலினுள் பெருமளவான விச பாம்புகள் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தன..

நிழல்படப்பிடிப்பாளர் அனித் செல்வா அவர்களின்18 வது பிறந்தநாள்வாழ்த்து 13.06.2021

சுவிசில்வாழ்ந்துவரும் செல்வா வீடியோ உரிமையாளரின் செல்வப்புதல்வன் அனித் செல்வா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை கொண்டாடுகின்றார் இவரை அப்பா செல்வா, அம்மாபிரியா, அப்பப்பா,அப்பம்மா ,அம்மப்பா,அம்மம்மா,  (பெரியம்மார் துளசி...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசேஸ்வரி கந்தசாமி[13-06-2021 ]

  இராசேஸ்வரி அவர்களின் பிறந்த நாள்ஆகிய இன்று இவரை அன்பு கணவர் கந்தசாமி .மகள் நித்யா.மகன்மார் அரவிந்,.மயூரன்.மருமகன் நோசான். மருமகள்யோகிதா மருமகள் வந்தனா ,லண்டன் சின்னம்மா. தம்பிமார் குமாரசாமி.தேவராசா....

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு – யேர்மனி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு யேர்மனியில் இன்று நடாத்தப்பட்டது. பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்குமென்பது பொய்யாமொழி அந்தவகையில் யேர்மனியில் தமிழாலயங்கள் மீண்டும் மிடுக்குடன்… அனைத்துலகத்...

யாழ்.நகரில் பாம்புகள் படையெடுப்பு?

  மிக நீண்ட காலமாக மண் அகழ்வு செய்யப்படாமல் இருந்த யாழ்.நகர் பகுதி பிரதான வெள்ள வடிகால்கள் தற்போது மிகுந்த சிரமத்தின் மத்தியில் தூர்வாரப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஸ்ரான்லி...

உதய கம்மன்பிலவை வீடு செல்ல கோரும் பெரமுன!

  கோத்தா அரசை எல்லா பக்கமும் நெருக்கடி சூழந்துள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலையேற்றம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு...

திமிங்கிலம் விழுங்கிய நபர் அதிசயமாக உயிர் தப்பினார்!

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கும் 56 வயதான மைக்கேல் பேக்கர்டு என்ற மீனவர் 40 வருடங்களாக கடலுக்குக்குள் நீந்தி இறால் பிடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.இந்த நிலையில் நேற்று காலை...

ஆயிரம் ஆண்டு பழமையான கோழி முட்டை கண்டெடுப்பு

இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள யவ்னே நகரில் நடந்து வரும் அகழ்வாய்வின் போது ஒரு கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளை...

2,160 கி.மீ பயணம் செய்த காண்டா மிருகம்!!

ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிற காண்டா மிருகங்கள் அழியும் நிலையில் உள்ளன.இந்த விலங்கினத்தை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள...

இந்தியாவில் 61 இலங்கை தமிழர்கள் கைது!!

சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மங்களூருவில் சட்டவிரோதமாக  தங்கியிருந்த 38 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் வெளிநாட்டு பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக...