Dezember 28, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வடமாகாண உயர் அதிகாரிக்கு அனுப்பிய சாவகச்சோி பலாப்பழம்!

வடமாகாண திணைக்களம் ஒன்றின் அதிகாரி ஒருவர் சேவை நீடிப்பு பெறுவதற்காக மாகாணத்தின் உயர்நிலை அரச அதிகாரி ஒருவருக்கு தனது வாகனத்தில் பலாப்பழம் அனுப்பியிருக்கின்றார். இந்த காக்கா பிடிக்கும்...

திரு குமாரசாமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15 .06 . 2021

கொலண்ட் நாட்டில் வந்துவரும் திரு குமாரசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி, பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள்.உற்றார் உறவுகள் என   அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com eelattamilan.com...

முள்ளிவாய்க்காலில் விபரம் திரட்டும் காவல்துறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம...

மதம் தாண்டி கொரோனா கால உதவி:குவியும் பாராட்டுக்கள்!

  இலங்கை அரசின் முடக்க அறிவிப்பு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுவரும் நிலையில் அடித்தட்டு நிலையிலுள்ள மக்களது நிலை தொடர்ந்தும் நெருக்கடியாகவே இருந்துவருகின்றது. ஒருபுறம் தன்னார்வத் தொண்டர்களுக்கு தடை போடுவதில்...

நம்பிக்கை பொறுப்பின் ஊடாக கொரோனா நிவாரணப் பணி!

  நம்பிக்கை பொறுப்பின் ஊடாக கொரோனா நிவாரணப் பணி: முடிந்தளவு நிதி உதவி செய்யுமாறு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக...

கப்பல் கப்டன் கைது!

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பற்றிய எம்.வி.எக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ரஷ்ய பிரஜையான...

உலக்கை பற்றியல்ல:ஊசி போன இடம் தேடும் அதிகாரிகள்!

அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர்...

முடிவுக்கு வந்தது நெதன்யாகு ஆட்சி! புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்பு!

ஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்றார். பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள எடுத்த...

2 நாட்களின் பின் நீந்திக் கரை சேர்ந்த காணாமல்போன மீனவர்!!

இரண்டு நாட்களாக காணமால்போயிருந்த மீனவரொருவர் நடுக்கடலிலிருந்து 30 கிலோ மீற்றர் தூரம் வரையில் நீந்தி மன்னார் கடற்கரைக்கு வந்து தப்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது.புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த டிலான்...

மீன் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி மதுக் கடத்தல்! ஒருவர் கைது!

வாகனங்களில் மீன்களை ஏற்றிசெல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நகர் பகுதியில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் மதுபான போத்தல்களை  சட்டவிரோதமாக...