Mai 12, 2025

அன்று வந்ததும் இதே நிலா:தோய்த்து தொங்கவிடப்படும் மகிந்த அன் கோ!

இலங்கையில் என்றுமில்லாத அளவில் எரிபொருள் விலையேற்றங்காணப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது என்ன செய்தார்கள் என்பது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இப்போது ஆளும் கட்சித் தரப்பினரின் அப்போதைய செயற்பாடுகள் தலைப்பில் சமூக ஊடகங்களில்; உலாவரும் படங்கள்!