Dezember 3, 2024

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் (அரங்கமும் அதிர்வும்) இளையோர்களும் !முதியோர்களும்.மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா? மன வலிகளோடு வாழ்கிறார்களா?.27.05.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு

இளையோர்களும் !முதியோர்களும்.மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா? மன வலிகளோடு வாழ்கிறார்களா?.
என்ற கருப்பொருளில்.இன்றைய.அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வர உள்ளது.இதற்கான நல்ல கருத்துள்ள விமர்சனங்களை நீங்கள் எழுதுவதன் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பாக.இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு உதவும் அதனால் ஆக்கமான நற் கருத்துக்களுடன் இணையுங்கள் இன் நிகழ்ச்சி 27.05.2021 ஆகிய இன்று 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

கருத்தாளர்களாக

திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு – முல்லை மோகன்
திரு- அமிர்தநாயகம் சத்தியா
திரு – கொலின் குறூஸ்
திரு – கந்தையா அருந்தவராஜா
திருமதி- ராஜி பாட்டர்சன்
திரு- விஜயதீபன் பாலசுப்பிரமணியம்

கணனி படத்தொகுப்பு
திரு- அன்ரனி (நலவாழ்வு சுவீஸ்)

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் தயாரிப்பு இயக்குனர்
திரு- சின்னராஜா கணேஸ்