November 22, 2024

இலங்கை வரைபடமே மாறப் போகிறது, மஹிந்த சிந்தனை வேற லெவல்….

#Port #city சர்வதேச அளவில் பெயர் பெற்ற இடமாகவும் பேசப்படும் இடமாகவும் மாறி வருகிறது….
#சீன முதலீட்டு உதவியுடன் உருவாக்கம் பெருவதும் இலங்கையின் #மேற்கில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் #தென்பகுதியில் மணலை கொண்டு பிரமாண்ட நிலப்பரப்பை உருவாக்கி அதன் மேல் உருவாக்கம் பெறுவது தான் கொழும்பு துறைமுக நகரமாகும்.
இதற்கு அடித்தளமிட்டவர் #மகிந்தராஜபக்ச ஆவார். இதை 2004 #September 14ம் திகதி உத்தியோக பூர்வாக கட்டுமான வேலைகளுக்காக அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
இதன் மொத்த நிலப்பரப்பு 269 #Hectares ஆகும் இதில் 116 #Hectares #China #communication #construction #company And #China #harbor #engineering #company க்கு சொந்தமாக்கப்பட்டுள்ளது. 91 Hectares இலங்கை அரசினால் #பொது #இடங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு ஒதுக்கிய 91 Hectares பரப்பளவுடைய பெறுமதி 1 perch 5.6 million/= இதன் மொத்த பெறுமதி 512 million America $ ஆகும்.
இந்த செயற்திட்டமானது பொது மற்றும் தனியார் இணைந்த பங்குடமை திட்டமாகும். ஆரம்ப முதலீடாக $1.4 billion us ஆகவும், இந்த செயற்திட்ட முடிவில் $15 billion us ஆகவும் காணப்படும் என கணக்கியலாளர்களின் அறிக்கை கூறுகிறது.
இது கொழும்பு துறைமுகத்தின் தென்பகுதியில் அமையப்பெற்றதுடன் #அலைதாங்கியையும் கொண்ட இடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக 2.4 million ton கற்களும், 650 ton இரும்பும், 7.19 million litters டீசலும் 1500 தகுதி வாய்ந்த #விநியோகஸ்தர்களையும் கொண்டு உள்ளூர் வளங்களின் பயன்பாட்டுடன் உருவாக்கம் பெறுகிறது.
இந்த துறைமுக நகரின் #தாய் #நிறுவனமாக இருப்பது China communication construction company ஆகும். மற்றும் 8000 உள்நாட்டவர்களுக்கு நேரடி நிரந்தர வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைவடையும் போது 83000 பேருக்கு தொழில்வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தொழிலாளர் பாதுகாப்பு பற்றி கூடிய அவதானம் செலுத்தப்படுவதாகவும், 4224 பேரின் பங்குபற்றுதலுடன் 19 க்கு மேற்பட்ட #பாதுகாப்பு #செயற்திட்டம் நடைபெற்றுள்ளதாகவும், எந்த விபத்துக்களும் இல்லாமல் வெற்றிகரமாக 12000 million ஊழியமணித்தியாலத்தை கடந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகிறது.
இதன் நிறைவுகாலம் 25 வருடங்களாகும், இது 2041ல் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.நிதியியல் மாவட்டம், மத்திய பூங்கா வாழ்விடம், சர்வதேசதீவு,கப்பல் தொகுதி,மற்றும் தீவக வாழ்விடம் என பல அம்சங்களை கொண்டு அமையபெற்றுள்ளது. இதன் நிறைவுபணி பூர்த்தியைடயும் போது
5.7 million சதுர km விஸ்தரிப்பு கொண்ட கட்டட வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
A தர அலுவலக தொகுதிகள், மருந்தகவசதிகள்,கல்விவசதிகள்,
ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாச விடுதி, வர்த்தக மையங்கள்,ஹொட்டல்கள் என உருவாக்கபடுவதுடன் 2041ல் #தெற்காசியாவின் வர்த்தக மற்றும் சுற்றுலா மற்றும் கலாச்சார மையமாக இதனை கொண்டுவருவதே #Master #plan ஆகவும் உள்ளது!!
5
1 Share
Like

Comment
Share