November 22, 2024

Monat: Juli 2020

கச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது!

யாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து விலகிய இளைஞர் ஒருவர் நேற்று (10) இரவு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்...

ஒருவரையும் விடமாட்டேன்: எம்.ஏ.சுமந்திரன்?

தமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். கனடா காசு 22 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்ட மகளிர் அணி...

தேர்தலிற்காக பலியாடாக்கப்படும் இலங்கையர்?

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மற்றொரு ஆலோசகருக்கும், அவரது இரண்டு பிள்ளைகளிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி...

பிரான்சில் உள்துறை அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் போராட்டம்

பிரான்சில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை உள்துறை அமைச்சராக பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் நியமித்ததைக் கண்டித்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில்...

70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனின் படிமங்களை கண்டுபிடிப்பு

அர்ஜென்ட்டினாவில் பட்டகொனியா பகுதியில் டைனோசர் காலத்து மீனின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். 70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களை கடந்த திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர் என...

நுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்!

நுணலும் தன் வாயால் கெடும்.சிறீதரன் கள்ள வோட்டு போட்டாரா இல்லையாவென்பது தெரியர்து.ஆனாலும் அவர் தனது வாயால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதால் சட்டம் தன் கடமையினை செய்யுமென தெரிவித்துள்ளார் தமிழ்...

சர்வாதிகாரம் மேலோங்கும்: சி.வி எச்சரிக்கை!

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே மாகாண சபை பற்றிக் கூறப்பட்டதே ஒழிய ஏனைய மாகாணங்களுக்கு மாகாண சபை முறைமைகள் தேவை எனக்கூறப்படவில்லை. ஆகவே...

மயிர் ராஜாவையே தூக்கியடித்த சுமா?

இந்தியாவின் தமிழகத்தில் தன்பாட்டிற்கு முகநூலில் அல்லது ருவிற்றரில் ஏதாவது தகவலை வெளியிடுவதும் அதற்கு எதிர்ப்பு வந்ததும் அட்மின் தவறென தப்பித்துக்கொள்பவர் எச்ச.ராஜா.பாரதீய ஜனதாக்கட்சி பிரபலமான அவரையே தூக்கியடித்திருக்கிறார்...

ஈபிடிபிக்காக கூட்டமைப்பு வக்காலத்து:மணிவண்ணன்.

ஈபிடிபியின் ஊழல்களை தான் தோண்டியெடுக்க முற்பட்ட வேளையிலேயே கூட்டமைப்பு ஈபிடிபியுடன் கூட்டு சேர்ந்து தனது யாழ்.மாநகரசபை உறுப்பினர் பதவியை முடக்கி வைத்திருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளார் சட்டத்தரணி மணிவண்ணன். ஏதிர்வரும்...

மலேசியாவுக்குள் நுழைந்த 4 சட்டவிரோத குடியேறிகள் கைது! ஒரு பெண் உடல் மீட்பு!

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக படகு மூலம் நுழைந்த 4 சட்டவிரோத குடியேறிகள் Tanjung Lompat பகுதி அருகே மலேசிய கடல்சார் அமலாக்க முகமை கைது செய்துள்ளது. இப்படகில் வந்த படகோட்டி,...

அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு...

அவ்வளவு தான் போங்கள்: யாழ் சிவில் நிர்வாகம் ராணுவத்தின் கைகளுக்கு போகிறது

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத்...

இனத்தின் நலனுக்காகப் பேரம் பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் அமைச்சர்களாகுவதற்குப் பேரம்பேச வாக்குக்கேட்பது வெட்கக்கேடானது

டு குறித்து மாம்பழம் ஐங்கரநேசன் சாடல் மைத்திரி–ரணில் இணைப்பில் நல்லாட்சி உருவானபோதும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அந்த அரசாங்கத்துக்குத்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே முண்டு கொடுத்து...

கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவி ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும் என வவுனியாவில் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....

துயர் பகிர்தல் இரத்தினம் சிவநேசன்

தாயகத்தில் யாழ். நாச்சிமார்கோவிலடியை பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, றோர்மொண்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் சிவநேசன் (நேசன்) அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (10-07-2020) காலை இயற்கை மரணம் அடைந்து...

துயர் பகிர்தல் பெரியதம்பி இராசரத்தினம்(சின்னதம்பி

உசனை பிறப்பிடமாகவும் குமரபுரம் பரந்தன் 3ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்தவருமாகிய அமர்ர பெரியதம்பி இராசரத்தினம்(சின்னதம்பி விதானையார்) காலமானார்்அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின்...

அமெரிக்காவின் தடைகளை மீறி இதை செய்து முடிப்போம்: ஈரான்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஈரான் தனது எண்ணெய் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதில் உறுதியாக உள்ளது என்று ஈரானிய எண்ணெய் அமைச்சர் பிஜான் ஜங்கனே தெரிவித்தார். நாங்கள்...

அமெரிக்காவில் மரணதண்டனை நிறுத்தம்..! வெளியான காரணம்

அமெரிக்காவின் இந்தியானாவில் உள்ள நீதிமன்றம், தண்டனை பெற்ற கொலையாளியை மரணதண்டனை செய்வதை நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அவர் இறப்பதைக் காண தொற்றுநோய்களின் போது பயணிப்பதைப் பற்றி கவலைப்படுவதாகக்...

கொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டுவந்த இவர்தான் அடுத்த தலைவராக வேண்டும்: ஜேர்மன்

பவேரியாவின் பிரதமரான மார்க்கஸ் சோடர், ஜேர்மனி கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது, ஒரு தலைவனாக, முன்னின்று கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பாடுபட்டார். இப்போது, அவரே ஏன் நமது அடுத்த...

துயர் பகிர்தல் திரு அப்பாக்குட்டி சுப்பிரமணியம்

திரு அப்பாக்குட்டி சுப்பிரமணியம் (ஓய்வு நிலை அதிபர்) தோற்றம்: 14 செப்டம்பர் 1924 - மறைவு: 11 ஜூலை 2020 யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்,...

13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா...

துயர் பகிர்தல் திரு கந்தசாமி பொன்னையன்

திரு கந்தசாமி பொன்னையன் தோற்றம்: 04 ஏப்ரல் 1943 - மறைவு: 10 ஜூலை 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னையன்...