November 21, 2024

Tag: 21. Juli 2020

நளினி தற்கொலை முயற்சி! விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… 29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறைவாசிக்கும்...

பிரான்ஸில் பதற்றம்! தேவாலயம் மீது தாக்குதல் முயற்சி!! துணிகரமாகத் தடுத்த இளைஞன்!!!

 தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் ஒருவரை, மகிழுந்து சாரதி ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இச்சம்பவம் Blanc-Mesnil நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள இரவு விடுதி ஒன்றில்,...

தமிழர் உரிமையை வென்றெடுக்க சர்வதேச ரீதியில் ஒன்றுபடுவோம்! அம்மையார் அறைகூவல்

  “இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்வதற்கு சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.”...

மாடர்ன் அழகில் ரசிகரை மயக்கிய பிரியா பவானி சங்கர் !

செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி...

தமிழரசு கட்சி உறுப்பினருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி இளஞ்செழியன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக கட்சி உறுப்பினரால் தொடரப்பட்ட வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை – பட்டணமும் சூழலுக்குரிய பிரதேச...

சாமிராவின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2020

யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள்,...

ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்று பரிசோதனை முடிவுகள் வெற்றி

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பலநாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்று பரிசோதனை முடிவுகள் வெற்றி...

துயர் பகிர்தல் கணவதிப்பிள்ளை ஆனந்தர்

இல,91 குமரபுரம் பரந்தனை நிரந்தர வதிவிடமாகவும்.மிருசிவில் விடத்தல்பளையை தற்காலி முகவரியாகவும் கொண்டவரான. கணவதிப்பிள்ளை ஆனந்தர் அவர்கள் 21/07/2020 செவ்வாய்க்கிழமை அதாவது இன்றைய தினம் காலமாகிவிட்டார். இவர்  பரந்தன்...

மூன்றாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்தில் இலங்கை! தகவல்களை மறைத்த அரசாங்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட அரசாங்கத்தின் தவறே காரணம் என தெரியவந்துள்ளது. அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இவ்வாறு குற்றம்...

துயர் பகிர்தல் திருமதி பெரியநாயகி இராமச்சந்திரன்

திருமதி பெரியநாயகி இராமச்சந்திரன் மறைவு: 18 ஜூலை 2020   யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்கு வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா...

ஈபிடிபிக்கு வாக்களித்தால் ஏதும் நடக்காது?

சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளர்களுக்கும் ஈபிடிபி போன்ற அரச அடிவருடிக் கட்சிகளுக்கும் வாக்களித்தால்த் தான் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறும் என்றும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் பிரச்சாரம்...

சுமந்திரனிற்கு சிறீகாந்தாவும் சவால்?

சுமந்திரன் அவர்களுக்கு சட்டத்தரணி ஸ்ரீகாந்தா அவர்கள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட மேடையில் பொதுமக்கள் முன் பகிரங்க சவால் ஒன்றை விடுத்தார். சுமந்திரன்...

மரணம் பொய் செய்தி?

கிளிநொச்சியில் நேற்றிரவு காட்டு யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பிரிவில் சேவையாற்றும் கொழும்பு களனிய பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி...

ஆயிரம் கைதிகள் விடுதலை:அரசியல் கைதிகளல்ல?

இலங்கையில் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றினை  கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளாராம். எனினும் தமிழ் அரசியல் கைதிகள் இதனுள் அடங்கியிருக்கவில்லை....

தமிழரசு மகளிரணி ஆண்கள் அணியாகவே உள்ளது:சசிகலா?

தமிழரசுக்கட்சியின் மகளிரணி தேர்தலில் பெண் ஒரேயொரு பெண் வேட்பாளரான தனது வெற்றிக்காக ஒரு துரும்பினை கூட கிள்ளிப்போட தயாராக இல்லாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டடமைப்பின் ஒரேயொரு பெண்...

வீட்டை கைவிட்டு மக்கள் மீனிடம் வந்துள்ளார்கள்?

இதுகாறும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் இப்பொழுது மீன் சின்னத்திற்கு மாறி வருகின்றார்கள். காரணம் வீட்டார் கொள்கை தவறிவிட்டார்கள். அவர்கள் மனதில் பொதுநல சிந்தனைகள் குறைந்து இப்பொழுது...

சிறீதரனிடம் இப்போது ஆயுதமில்லையாம்?

எங்களுக்கு ஒவ்வொரு தேர்தலும் போர்க்களம். ஆனாலும் எங்களிடம் இப்போது ஆயுதங்கள் இல்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். கிளிநொச்சியில் தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றியுள்ள...

யாழிலும் மொட்டு சண்டியன்: மண்டியிட்ட மீன்பிடி அதிகாரிகள்?

யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் எந்தவிதமான அனுமதியும் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தென்னிலங்கையினை சேர்ந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளார் மொட்டு கட்சியின்...

நேருக்கு நேர் மோதியது பேருந்து மற்றும் சிற்றூர்த்தி!

அம்பாறை கல்முனை மருதமுனைப் பகுதியில் பேருந்து ஒன்றும் சிற்றூர்த்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை பிரதான...

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி மோதல் !

தேர்தல் பிரச்சாரம் மோதல்களாக யாழில் பரிணமிக்க தொடங்கியுள்ளது. சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே மோதலில் குதித்துள்ளனர். சாவகச்சேரி, நுணாவில் பகுதியில்...