November 22, 2024

Monat: Juni 2020

வவுனியாவில் விபத்து! ஓட்டுநர் படுகாயம்!

வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை(09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த மகிழுந்து இன்று அதிகாலை 01...

மீண்டும் திறக்கப்படுகிறது வானூர்த்தி நிலையம்!

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 11 ஆம் நாள் முதல் மூடப்பட்ட பண்டாரநாயக்க  (கட்டுநாயக்க) வானூர்தி நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளதாக ...

திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 42வது திருமணநாள்வாத்து‌10.06.2020

கனடாவில் வாழ்ந்துவரும் திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 41.வது திருமணநாள்தனை10.06.2020 கனடாவில் இருந்து தாயகம் சென்றவேளை தாயகத்தில் அச்சுவேலியில் தமது இல்லத்தில் மிகவும் எழுமையாக கொண்டாடுகின்றார்கள். இவர்களை...

கறுப்பின மக்களிற்கு ஆதரவு: கொழும்பில் கைது!

நீதிமன்ற உத்தரவையும் மீறி அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முன்னணி சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ்...

தென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக்கூடிய தமிழ் தலைமை எது? சண்முகவடிவேல்

இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தயாராகிறது.தென் இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தலுக்கு தயாரானது போல் தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர்...

வற்றாபளையில் பொங்கல் உற்சவத்தில் சவேந்திர சில்வா!!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து நேற்று (08) மாலை கலந்து...

ஜநாவுக்கு பதில் எழுத தொடங்கினார் கோத்தா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் இலங்கையில் கருத்துசுதந்திரம் குறித்து வெளியிட்ட கரிசனைகளை நிராகரித்து அரசாங்கம் அவரிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகளிற்கான...

கோத்தா பிம்பம் போலி: புரியாத சிங்களம்!

கோத்தா அரசு தொடர்பிலான மாயையிலிருந்து தென்னிலங்கை விடுபடாத வரை ஏதுமே நடக்கப்போவதில்லையென்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்...

இந்திய துணை தூதுவருக்கு தெரியாது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர்...

ஆணைக்குழுவையும் பாழ்படுத்தி விட்டார்;கலாநிதி குருபரன்.

கலாநிதி ரட்ணஜீவன் ஹூல் SLPPக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தான் அந்த காணொளியில் சொல்கிறார்.  எவ்வளவு தான் வியாக்கியானம் சொன்னாலும் உதிர்த்த வார்த்தைகள் உதிர்த்தவையே. சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின்...

மன்னார் புதைகுழியை மூடியவரும் கோத்தா செயலணியில்?

கிழக்கில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான இலங்கை ஜனாதிபதியின் செயலணி தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பில் தொல்பொருள் இடங்களுக்கு நிலங்களை ஒதுக்குவது குறித்து அறிவுறுத்தல்கள் உள்ளன. கிழக்கில் சிங்கள இனவாத...

ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி 17.9 விழுக்காட்டால் சரிவு!

கொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏற்படுத்தப்பட்ட முடக்க நிலையால் யேர்மனியின் தொழில்துறை உற்பத்தி 17.9 விழுக்காட்டால் வீழ்ச்சி அடைந்துள்ளது. மார்ச் மாதம் 8.9 விழுக்காடாக இருந்த பொருளாதார வீழ்ச்சியுடன்...

இரு கடற்படையினர் மீது தாக்குதல்! சுற்றிவளைக்கப்பட்டது யாழ். அனலைதீவு!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் மதுபோதைக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட கடற்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர்....

துயர் பகிர்தல் திருமதி. லிங்கேஸ்வரி சதீஸ்குமார்

திருமதி. லிங்கேஸ்வரி சதீஸ்குமார் யாழ்ப்பாணம் நயினாதீவு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.லிங்கேஸ்வரி சதீஸ்குமார் அவர்கள் 06/06/2020 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார்...

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் பதற்றம்!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்த 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் தூதரகம்...

மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை

கொரோனா வைரஸ் தகவல் வெளியீட்டு விடயத்தில் கைது நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சுமத்திய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

கொரோனா விடயத்தில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. கொரோனாவைப் பொருத்தவரையில் எந்த நாடு பாதுகாப்பானது என்ற ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த பட்டியலில் 752...

துயர் பகிர்தல் நாகம்மா நடராஜா நாகம்மா நடராஜா

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்  கொண்ட நாகம்மா நடராஜா அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில்...

தமிழர் நம்பயணங்கள் எம்தேச விடுதலை நோக்கிய  பயணமாக இருக்கவேண்டும்!

தமிழர் நம்பயணங்கள் எம்தேச விடுதலை நோக்கிய  பயணமாக இருக்கவேண்டும்அதற்கு தேசம் தேசியம் சுயநிர்ணயம் என்ற நம்கொள்கைள் காத்திரமாகவும் எந்த நேரத்திலும் மாற்றமுடியாதனவாகவும் மறுக்கமுடியாதனவாகவும் இருக்கவேண்டும். இப்படியான கொள்கைப்பயணமே...

மஹிந்த, ரணில், சஜித் போட்டியிடும் இலக்கங்கள் இதோ!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் விருப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி பிரதமர்...

துயர் பகிர்தல் திரு மகாலிங்கம் மதன்

திரு மகாலிங்கம் மதன் தோற்றம்: 02 ஜனவரி 1975 - மறைவு: 06 ஜூன் 2020 யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும்,கனடா ரொரோன்ரோ,மார்கம்மை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மதன்...

யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு இவர்கள் தான் தம்மிடம் கோரிக்கை விடுத்தனர்! மஹிந்த….

2005ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...