தமிழர் நம்பயணங்கள் எம்தேச விடுதலை நோக்கிய பயணமாக இருக்கவேண்டும்!


சுயநிர்ணயம்
என்ற நம்கொள்கைள் காத்திரமாகவும் எந்த நேரத்திலும் மாற்றமுடியாதனவாகவும் மறுக்கமுடியாதனவாகவும் இருக்கவேண்டும். இப்படியான கொள்கைப்பயணமே நம் தேசவிடுதலையைப்பெற்றுத்தரக்கூடியது. இந்த மூன்றையும் கைவிட்டு விட்டு தேசத்திற்கான விடிவை நோக்கிய பயணம் என்ற சிலரின் வெற்றுவாசகங்கள் எம் இனத்தை மீண்டும் ஒரு அதள பாதாள படுகுழியில் தள்ளுவதாகவே அமையும் . மக்களே ! சிந்திக்கவேண்டிய நேரமிது.!!!!. தமிழ்தேசிய மக்கள் முன்னணி (அகிலஇலங்கைத்தமிழ்க் காங்கிரஸ்)தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பொதுச்செயலாளர்திரு.
செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின் இறுக்கமான கொள்கை வழிப்பயணத்தில் இணைந்து பயணிப்போம் .எம் இனத்திற்கான நியாயமான பயணத்தில் எம் இனத்திற்கான வெற்றிக்காக மட்டுமே நமது பயணங்கள் தொடரும் .எம்இனத்தின் விடிவுக்கான வெற்றியே என்றும் எமது வெற்றி.!!!!!

8
1 Comment
2 Shares

Comment

Share