Dezember 3, 2024

Tag: 26. Juni 2020

துயர் பகிர்தல் திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம்

தாயகத்தில் சுதுமலை தெற்கை பிறப்பிடமாகவும் இந்தியா, பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 23ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் Aulnay-sous-Bois இல்...

துயர் பகிர்தல் சுதா பிறேம்ராஜ்

திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, Fribourg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுதா பிறேம்ராஜ் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா,...

துயர் பகிர்தல் திரு அப்புத்துரை பூரணச்சந்திரன்

திரு அப்புத்துரை பூரணச்சந்திரன் (இளைப்பாறிய ஆசிரியர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி) தோற்றம்: 20 டிசம்பர் 1934 - மறைவு: 22 ஜூன் 2020 யாழ். ஏழாலையைப்...

சகோதரரின் படுக்கை அறைக்குள் கேட்டுக்கேள்வியில்லாமல் புகுவீர்களா? மஹிந்தவை விளாசும் விக்னேஸ்வரன்

பிரதமரின் சகோதரர் ஒருவரின் வீடு பிரதமர் வீட்டிற்கு அருகாமையில் பாரம்பரிய தந்தை வழிக் காணியில் இருந்தால் “இது எனது தந்தை வழிக்காணி! என் சகோதரரின் படுக்கை அறைக்குள்...

துயர் பகிர்தல் திரு லொயோலோ றெக்சன் ஸ்ரனிஸ்லஸ்

திரு லொயோலோ றெக்சன் ஸ்ரனிஸ்லஸ் தோற்றம்: 24 ஜனவரி 1971 - மறைவு: 21 ஜூன் 2020 யாழ். சஞ்சுவாம் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Étienne ஐ...

“எனக்கு வாக்களிக்க வேண்டாம்” -சுமந்திரன் வேண்டுகோள்!

மாற்றுஅணி என தம்மை தெரிவிப்பவர்கள் குறைந்தது ஐந்து ஆசனங்களையாவது பெற முடியுமா? அவ்வாறு மாற்று அணி என்று குறிப்பிடுபவர்கள் தமிழ் மக்களை சின்னாபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள்” இவ்வாறு தமிழ்...

துயர் பகிர்தல் திருமதி இந்திராதேவி செல்வராசா

திருமதி இந்திராதேவி செல்வராசா தோற்றம்: 13 ஏப்ரல் 1952 - மறைவு: 23 ஜூன் 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாவும், கொழும்புத்துறை சுவாமியார்வீதி, கனடா ஆகிய இடங்களை...

பாதாள உலகக்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை! வெளியான தகவல்

கம்பஹா, மத்வத்து- ஹிரிப்பிட்டிய பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ குழுவை சேர்ந்த...

எல்லையில் ஆளில்லா உளவு விமானத்தை இயக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா,

எல்லையில் ஆளில்லா உளவு விமானத்தை இயக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா, இது ஊடுருவலை தடுக்கும் சிறப்பு வகை விமானம் இது இஸ்ரேலின் ஆக சிறந்த தயாரிப்பு, ஹெரான் என...

சிறுவர்களை ஆட்சேர்த்த விவகாரத்தில் கருணாவை விசாரியுங்கள்: மிச்செல் பச்லெட் அம்மையார்…

குழந்தைப் போராளிகளை படைக்கு இணைத்த விவகாரத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) விசாரணைக்குட்படுத்த வேண்டுமென ஐ.நா மனத உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...

ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி  அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2020

லண்டனில் வாழ்ந்துவரும்ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி  தனது பிறந்தநாளை அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள் ,பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்...

கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்படவுள்ள இலங்கை

உலகம் முழுவதும் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக...

அரசியல் கைதிகளை விடுவிக்க தகவல்களை திரட்டும் கோட்டாபய!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தகவல்களைத் திரட்டி...

அமெரிக்க அரசியலில் திடீர் திருப்பம்!

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறவுள்ள நிலையில் நியூஜோர்க்கில் நடைபெற்ற ஆரம்பகட்ட தேர்தலில் ஜோ பிடன் அபாரமாக வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க...

வசந்த கரன்னகொட பாஸ்?

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் 11 இளைஞர்களைக் கடத்தி...

பேராயர் பற்றி அம்பலப்படுத்துவோம்?

கோத்தபாய அரசின் முகவராக மாறியிருக்கின்ற பேராயர் தொடர்பில் மக்கள் சக்தி தரப்பு கண்டனங்களை வீச தொடங்கியுள்ளது. இதனிடையே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பற்றிய ஏராளமான தகவல்கள்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை

தடம் மாறாத தமிழ்த் தேசியத்தின் பாதையில் பயணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையின்போது

தொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர், அக்கட்சியில் இருந்து விலகி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தலைமையில், திருகோணமலையில்...

எனக்கு ரத்தம்: உனக்கு தக்காளி சட்னி?

வடகிழக்கில் ஊடகப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டவேளை வேடிக்கை பார்த்த தெற்கு தனக்கு நெருக்கடிகள் வந்துள்ள நிலையில் துள்ளி குதிக்கதொடங்கியுள்ளது.பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிசா பஸ்டியனை இலக்குவைப்பது அச்சுறுத்துவது துன்புறுத்துவதை இலங்கை...

எதிரா? தூக்கு கதிரையால்?

யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகர், சபையின் எதிர்ப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் கடமையாற்றி வந்தார். அவர்...

கருணாவை கைது! மனுத்தாக்கல்!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை, கைதுசெய்யக்கோரி கடுவல நகர சபை உறுப்பினர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.   ஆனையிறவுத் தாக்குதலின் போது...

இலங்க: 2000 இனை தாண்டியது?

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது நேற்றைய தினம் (24) 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 7...