Dezember 3, 2024

Tag: 14. Juni 2020

துயர் பகிர்தல் திரு வைத்தியலிங்கம் பேரம்பலம்

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தலையாழியை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் பேரம்பலம் அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின்...

யாழில் பிள்ளையார் கோயிலில் திருடிய நபர் சங்கிலியுடன் சிக்கினார்.

தென்மராட்சியில் வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த 09ஆம் திகதி உடைத்து குறித்த ஆலயத்தில் சங்கிலி, 40000 பணம் மற்றும் ஐம்பொண்னாலான கலசம் உட்பட...

ஆசிரியர் இரா.அருட்செல்வம்.

ஆசிரியர் இரா.அருட்செல்வம். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை யாழ்ப்பாணத்தில் எங்கு இருந்தாலும் மாணவர்களுக்கு இந்தப் பெயர் தெரிந்திருக்கும்.. "அருட்செல்வம் மாஸ்டர்" நான் இணுவிலில் பிறக்கவில்லை......

மேக்கப் இல்லாமல் கொள்ளை அழகுடன் இருக்கும் நடிகை திரிஷா!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இன்று வரை இருந்து வருபவர் திரிஷா. இந்நிலையில் ரசிகர்கள் அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர்....

மீளவும் பள்ளிக்கூடங்களும் கற்றல் செயற்பாடுகளுக்கு ஆரம்பம்..!!

கோவிட் நோய் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக முடக்கத்தினைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன் கூடிய சமூகத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் பள்ளிக்கூடங்களும் கற்றல் செயற்பாடுகளுக்கு மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது....

தளபதி விஜய்யை இயக்க மறுத்த பிரம்மாண்ட இயக்குனர்..அவர்?

14/06/2020 01:35 தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிசில் வசூல் மன்னன் என பேர் எடுத்துள்ளவர் தளபதி விஜய். ஆம் கடந்த 4 படங்களுமே பல வசூல் சாதனையை...

துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி வைரமுத்து

திருமதி சரஸ்வதி வைரமுத்து தோற்றம்: 10 மார்ச் 1946 - மறைவு: 12 ஜூன் 2020 யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும்...

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரிமை சொத்துக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு வடக்கில் உள்ள மரபுரிமை சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மகிந்த அணி எடுத்துள்ள முடிவு..!!

  எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேர்தல் விஞ்ஞாபனம் எதனையும் வெளியிடாது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது...

சீன பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா ஜூன் 16 முதல் தடை

சீனாவின் பயணிகள் விமானங்களுக்கு வரும் ஜூன் 16 ஆம் திகதி தொடக்கம் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்கா...

கூட்டமைப்பின் தேர்தலில் வட்டுக்கோட்டை?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை இணைப்பதென்ற விடயத்தை முன்னிறுத்த தமிழ் அரசு கட்சி தலைமையிடமும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் தமிழ் அரசு கட்சியின்...

சுவிஸ் போதகர்: மறவன்புலோவுக்கு எதிர்ப்பு!

சுவிஸ் மதகுருவின் அரியாலை தேவாலயம் தொடர்பில் கேள்வி எழுப்பிய இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தத்திற்கு நல்லூர் பிரதேச சபை கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. அரியாலை பிலதெல்பியா தேவாலயத்தில்...

மீண்டும் கோத்தாவின் அவன்கார்ட்!

அவன்கார்ட்' உடனான ஒப்பந்தம் கடற்படை வீரர்களின் தனிமைப்படுத்தலுக்காக அல்ல  கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார கூறுகையில், இலங்கை கடற்படையினரை...

தேர்தல் செலவுகளுக்கு கைகொடுக்க கோரிக்கை!

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அடக்குமுறைகள், இன அழிப்பு, காட்டிக்கொடுப்புக்கள், ஏமாற்றுக்கள், குழிபறிப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெறச்செய்யும் தனது அரசியல்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை நல்குமாறு...

கோத்தா முடிவிலேயே அரசியல் கைதிகள் விடுவிப்பு?

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே...

அக்கராயன் வைத்தியசாலை சுவீகரிப்பு:தேர்தல் நாடகமா?

ஒருபுறம் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கொவிட்- 19 செயலணியின் உறுப்பினர்களும் இலங்கையில் கொவிட்- 19 இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார்கள்....

அரசியல் கைதிகளிற்காக தொடர்ந்தும் சி.வி!

தமது இளமையின் பெரும்பாகத்தை தொடர்ந்து சிறைகளில் கழித்துள்ள இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்ப்பது என்பது இந் நாட்டின் மக்கட் பிரதிநிதிகள் இடையில் உரையாடல், கருத்துப்பரிமாற்றம்,...

மீண்டும் ஒத்திகை?

இலங்கை நாடாளுமன்ற தேர்தலிற்காக தெரிவுசெய்யப்பட்ட  சில மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நிகழ்வு இன்று (13) நடைபெறவுள்ளது. இதற்கமைய, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய...

தேர்தலுக்கே உரித்தான புலிக்கோசமும் புலிப்பாசமும்! பனங்காட்டான்

தமிழ் மக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்றிருந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகள் மாற்றிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளை எத்திப்பெற புதுயுக்தியை...

தேர்தலுக்கு 75 கோடி முற்பணம்?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபா நிதியை பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் நேற்று (11) கோரியுள்ளது. தேர்தல் செலவீனங்களுக்காக இதுவரை 50...