Mai 16, 2025

இந்திய துணை தூதுவருக்கு தெரியாது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் உறுதியான தகவல் கிடைக்க வில்லை.
தமக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.