November 22, 2024

உலகச்செய்திகள்

1,100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தங்கப்புதையலை கண்டுபிடித்த இளைஞர்!

இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் உள்ள தொழிற்பூங்காவுக்கு அருகே தொல்லியல் துறையினர் பல நாட்களாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தன. இந்த ஆராய்ச்சியில் பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக தங்களை...

இனப்படுகொலையாளி தண்டணைக்கு எதிராக மேல்முறையீடு!

போஸ்னியாவின் கசாப்புக்காரன்  என்று அழைக்கப்படும் முன்னாள் போஸ்னிய செர்பிய தளபதி ராட்கோ மிலாடிக், ஹேக்கில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவர் ஆயுள்...

ஆட்டிப் படைத்த கொடூர கிழவன்.. 13 கொலை, 50 பலாத்காரம், 120 கொள்ளை; 40 ஆண்டுக்கு பின் கைது!

கலிபோர்னியாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியான முன்னாள் போலீஸ் அதிகாரி, 40 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோசப் ஜேம்ஸ் டி ஏஞ்சலோ...

கொரோனா தடுப்பூசி இலவசம்! ஆஸ்திரேலியப் பிரதமர்!

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும் என  பிரதமர்...

நஞ்சூட்டப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் கோமாவில்!

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி நஞ்சூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் கோமாவில் உள்ளார் என என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஊழல் தடுப்பு பிரச்சாரகர் அலெக்ஸி நவல்னி ஒரு...

லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கை

லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய சீனா...

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு புட்டின் எதிரிக்கு விமானத்தில் TEAல் கலந்து நஞ்சு கொடுக்கப்பட்டது

சற்று முன்னர் ரஷ்யாவில் அதிபர் புட்டினுக்கு எதிராக அரசியல் செய்து வந்த, அலேக்ஸ்சி நெவிலியன் என்ற அரசியல்வாதி அவரசமாக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார். அவர் விமானத்தில் ஏற...

மலேசியாவில் 25,000 பேர் கைது! 21,000 பேர் நாடுகடத்தல்

மலேசியாவிலிருந்து கடந்த 8 மாதங்களில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 25,434 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 11 வரை எடுக்கப்பட்ட 4,764 நடவடிக்கைகளின் மூலம்...

மாலியில் இராணுவப்புரட்சி: ஜனாதிபதி, பிரதமர் சிறையில்!

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாதத்தை...

கொரோனா பரவல்! நியூசிலாந்துப் பொதுத் தேர்தல் தள்ளிவைப்பு!

நியூசிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நான்கு வாரங்களுக்கு அதாவது வரும்  அக்டோபர் 17...

ஈரான் மீதான ஆயுதத் தடை நீட்சி ஐ.நாவில் தோல்வி!

ஈரான் மீதான உலகளாவிய ஆயுதத் தடையை நீட்டிக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பில், காலவரையறையின்றி தடையை நீட்டிப்பதற்கான தீர்மானத்திற்கு...

கிறீஸ் – துருக்கி பதற்றம்! போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பலை அனுப்புகிறது பிரான்ஸ்!

கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரான்ஸ் தனது இராணுவ இருப்பை அதிகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று் புதன்கிழமை அறிவித்துள்ளார்.சர்ச்சைக்குரிய நீரில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை நிறுத்துமாறு...

102 நாட்கள் கடந்த நிலையில் நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா!

நியூசிலாந்தில் 102 நாட்கள் கடந்த நிலையில் கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் மிகப் பொிய நகரமான...

தெதர்லாந்தில் மிகப்பொிய கொகேய்ன் ஆலை கண்டுபிடிப்பு

தெதர்லாந்தில் மிகப்பொிய கொகேய்ன் ஆலை ஒன்றை நெதர்லாந்துக் காவல்துறையினா கண்டுபிடித்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியபோது முன்னர் பயன்படுத்திய தொழுவம் ஒன்றில் காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய...

லெபனான் அனர்த்தம்! 135 பேர் பலி! 5000 பேர் காயம்! 300,000 பேர் வீடிழப்பு!

லெபனானின் தலைநகரில் இரண்டு வார அவசரகால நிலையை அமைச்சரவை அறிவித்துள்ளது. பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பைத் தொடர்ந்து தலைநகரில் பாதுகாப்பு கட்டுப்பாட்டை இராணுவத்திடம் ஒப்படைத்தது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை...

லெபனானில் வெடி விபத்து! 70 பேர் பலி! 3700 பேர் காயம்!

மத்தியகிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று செவ்வாய்கிழமை நடந்த பாரிய வெடி விபத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3700 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என...

வெடி விபத்தில் சிதைந்த பெய்ரூட்டில் உடனடியாக களமிறங்கும் பிரான்ஸ் படை!

கொரோனாவுக்கு மத்தியிலும் பயங்கர வெடி விபத்தில் சிக்கி சிதைந்த லெபனான் தலைநகர் பெய்ரூட்க்கு பிரான்ஸ் உடனடியாக உதவ கரம் நீட்டி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு...

அமெரிக்காவுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம்..! சீனா

தங்கள் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் பதிலடி கொடுப்போம் என சீனா சபதம் செய்துள்ளது. நாட்டில் இருக்கும் சீன ஊடகவியலாளர்கள் 90 நாட்கள்...

விக்டோரியா மாநிலத்தில் விதிமுறைகளை மீறினால் 3,600 டாலர் அபராதம்!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கொரோனா நோய் தொற்றியவர்கள் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளை மீறினால், அவர்களுக்குச் சுமார் 3,600 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முடக்க நிலை விதிமுறைகளைக் கண்காணிக்க...

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் மர்ம பார்சல்..!!

முதலில் சீனாவிலிருந்து வெளியானதாக கருதப்படும் கொரோனா உலகையே பதறச்செய்துள்ள நிலையில், சீனாவிலிருந்து உலகமெங்கும் அனுப்பப்படும் மர்ம பார்சல்களிலுள்ள விதைகளைப் பார்க்கும்போது, மனிதர்களைத் தொடர்ந்து உணவுப்பயிர்கள் முதலான இயற்கை...

கொரோனா சாட்சியங்களை அழித்த சீனா… வெளியான முக்கிய தகவல்

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்னர் அதிகாரிகள் சாட்சியங்களை அழித்திருந்ததாக ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் க்வோன் யுன் ஹூனான்...

கொரோனாவால் நாட்டில் 5 மாதமாக மூடப்பட்ட பள்ளிகள்! கர்ப்பமான 7000 மாணவிகள்.. அதிர்ச்சி தகவல்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான Malawi-ல் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல மாணவிகள்...