லெபனானில் வெடி விபத்து! 70 பேர் பலி! 3700 பேர் காயம்!


வெடி விபத்தைத் தொடர்ந்த துறைமுகப்பகுதியில் பெரும் தீ மூட்டமும் கரும்புகைகளும் வெளிவந்திருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 2,700 தொன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அது வெடித்துள்ளது. வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.