November 23, 2024

உலகச்செய்திகள்

மீட்புக்குழுவினருடன் தன்னைத் தானே தேடிய நபர்!!

துருக்கி நாட்டின் புர்ஷா மாகாணத்தை சேர்ந்த 50 வயது நபர் முட்லு. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுடன் இணைந்து புர்ஷா மாகாணத்தில் உள்ள காட்டிற்குள் மது அருந்தியுள்ளார்....

புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்து வடகொரியா

வடகொரியா நேற்று வியாழக்கிழமை ஒரு புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்ததாக கூறியது. ஒரு மாதத்திற்குள் அதன் நான்காவது ஆயுத சோதனை.வடகொரியா அணுசக்தி திறன் கொண்டதாகக்...

புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா

வடகொரியா நேற்று சோனை செய்த ஏவுகணை புதிதாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்று அரசு செய்தி ஊடகமான கேசிஎன்ஏ இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில்...

சீனாவின் இராணுவத்திறனைக் காட்டும் விமானக் கண்காட்சி!!

ஆசிய பசிபிக் பகுதியில் வளர்ந்து வரும் மூலோபாய போட்டிக்கு மத்தியில் சீனா இவ்வாரம் நடத்தவுள்ள விமானக் கண்காட்சியில் தனது அதிநவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் எனும் என செய்திகள் வெளியாகியுள்ளன.குறித்த...

கோத்தாவை தொடர்ந்து தலிபான்களும் ஜநாவில்!

இலங்கை ஜனாதிபதி கோத்தாவின் பங்கெடுப்பையடுத்து ஜநா செல்ல தலிபான்களும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் புதிய நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை நியமித்துள்ள...

பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

சர்ச்சைக்குரிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து தனது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்திவரும் பிரான்ஸ், தற்போது பிரித்தானியாவுடனான பாதுகாப்பு பேச்சுக்களை மீளெடுத்துள்ளது. இதனிடையே குறித்த முத்தரப்பு உடன்படிக்கைக்கு கண்டனம்...

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்சிச் சூடு! 6 மாணவர்கள் பலி!!

ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று திங்கட்கிழமை காலை ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலிருந்து கிழக்கே...

முதுகில் குத்திவிட்டார்கள்!! தூதர்களை திரும்ப அழைத்தது பிரான்ஸ்!!

ஆஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு (ஆக்கஸ் Aukus) எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தூதர்களை ஆலோசனைக்கு திரும்ப...

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசம் – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்

இலங்கையில் கடந்த 18 மாதகாலத்தில் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருக்கும் அதேவேளை, உண்மையைக் கண்டறியும் விடயத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று உண்மை,...

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டி! விருப்பத்தை அறிவித்தார் பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் 2022 ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.சோசலிச கட்சி பிரான்ஸ் அதிபர் வேட்பாளரை தேடிக்கொண்டிருக்கிறது என்ற...

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி  இன்று திங்கட்கிழமை (13)  பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகின்றது.இதன் போது மனித உரிமை...

மகிந்த சென்றவேளை போப் ஹங்கேரி பயணித்தார்!

இலங்கை ஜனாதிபதி இத்தாலிக்கு பயணத்தை முன்னெடுத்திருந்த நிலையில் போப் ஆணடவர் ஹங்கேரி மற்றும் சிலோவக்கியாவிற்கு பறந்துள்ளார். ரோம் பியூமிசினோ விமான நிலையத்தில் இருந்து அலிடாலியா விமானம் யு320...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் நெதர்லாந்தில் விபத்தில் பலி!!

நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb...

வல்லுறவு முகாம்கள் :சிவி தரப்பு சுட்டிக்காட்டியது!

இலங்கை இராணுவத்தால் ‘பாலியல் அடிமைகளாக’ தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ‘வல்லுறவு முகாம்கள்’ பற்றிய விபரங்கள் பற்றி சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சி தலைவர்கள் ஜநா ஆணையாளரிற்;கு அனுப்பி...

தவறி விழுந்தவரைக் காப்பாற்ற முயன்றபோது ரஷ்ய அமைச்சர் உயிரிழந்தார்

ஆட்டிக் பகுதியில் அவசரகால பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டபோது 55 வயதுடைய ரஷ்யாவின் அவசரகால அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்சேவ் எதிர்பாரத நிகழ்வில் உயரிழந்துள்ளார்.பாறையின் உச்சியில் ஒரு ஒளிப்பதிவாளர் விழுந்த...

கடத்தப்பட்ட 6,000 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது!!

மீன் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் அதி குளிரூட்டப்பட்ட பாரவூர்தியில் 6,000 கிலோ மாட்டிறைச்சியை கொழும்புக்கு கடத்தி வந்த இருவர் தெஹிவளையில் வைத்து காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது...

விடுதலைப் புலிகளுடன் தலிபான்களுக்கு தொடர்பு? இலங்கையர்களுக்கு வலை வீச்சு

ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள தலிபான்களுக்கும், அண்மையில் நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலிலும், இலங்கையில் உள்ள இலங்கையர்கள் யாராவது தொடர்புபட்டிருக்கின்றார்களா என்பதை அறிய புலனாய்வுப்பிரிவு விரிவான விசாரணையை மேற்கொண்டு...

ஊழியர்கள் இல்லாத பல்பொருள் அங்காடி!!! துபாயில் திறப்பு!!

துபாய் நகரில் ஊழியர்கள் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையிலான பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள துபாய் நகரின் மத்திய கிழக்கு பகுதியில் வியாபாரிகள்...

கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலீபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலீபான்கள் மீண்டும்...

லிபியா சிறையில் இருந்து கடாபியின் மகன் விடுதலை

முன்னாள் லிபியத் தலைவரான முஅம்மர் கடாபியின் மூன்றாவது மகன் தலைநகர் திரிபோலியில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.அங்கு அவர் 2014 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சாதி கடாபி லிபியாவின்...

இராணுவச் சதி!! கினி நாட்டு அதிபர் பதவிலிருந்து அகற்றப்பட்டார்!!

ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்த கின நாட்டின் அதிபரை அந்நாட்டு இராணுவத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டு அவர் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை கினி நாட்டு...

பன்ஜ்ஷீரை முழுமையாகக் கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவிப்பு!!

ஆப்கானிஸ்தானில் எதிர்ப்புப் படையினரின் கடைசிப் பகுதியான பஞ்சஜ்ஷிர் மாகாணத்தை தலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ளது என அதன் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.இன்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் உள்ள...