தமிழர்கள் தனியரசு உருவாக்க உரித்துடையவர்கள் ஐ.நா. வில் உரையாற்றிய கஜேந்திரகுமார் MP
ஐ.நா. மனிதவுரிமைச்சபையின் 52வது அமர்வில், விடயம் 8 தொடர்பான விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார்...