Oktober 2, 2022

Tag: 13. Juni 2022

முல்லைத்தீவு புனித யூதா தேவு முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி !

13.06.2022. இன்றைய தினம்..எனது அன்புக்குரிய ஆசான் மகரந்தம் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் மதிப்புக்குரிய பூபாலசிங்கம் பிரதீபன் அவர்களுடைய முழுமையான அனுசரணையில் முல்லைத்தீவு புனித யூதா தேவு...

பிறந்தநாள் வாழ்த்து. திரு.ச.கெங்காதரன் சுவிஸ்.13.06.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட திரு.கெங்கா அவர்கள் இன்று 1306.2022 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக தனது பிறந்த நாளை காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி,பாசமிகு...

மறைந்தும் மறக்காத பிறந்தநாள் வாழ்த்து. குமாரசாமி தவரத்தினம். [சிறுப்பிட்டி,13.06.2022.

சிறுப்பிட்டி மேற்கு திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்கள் 13.06.2022 இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இன்று பிறந்த நாளை காணும் இவரை,இவரது சகோதரிகள் ,...

மறைந்தும் மறக்காத பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசேஸ்வரி கந்தசாமி[13-06-2022 ]

  இராசேஸ்வரி அவர்களின் பிறந்த நாள்ஆகிய இன்று இவரை அன்பு கணவர் கந்தசாமி .மகள் நித்யா.மகன்மார் அரவிந்,.மயூரன்.மருமகன் நோசான். மருமகள்யோகிதா மருமகள் வந்தனா ,லண்டன் சின்னம்மா.தம்பிமார் குமாரசாமி.தேவராசா. ஜெயகுமார்...

புத்தர்சிலை பிரதிஸ்டை பிற்போடப்பட்டது!

குமுழமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் குருந்தாசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது....

இலங்கை:பத்து நாளில் 31ஆயிரமாம்

இலங்கையில் கடந்த 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளொன்றுக்கு 3,000இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் கடந்த...

படகு மூலம் தப்பிக்க முயன்ற 38 பேர் கைது ?

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரோலியாவுக்கு செல்ல முயன்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று அதிகாலையில் கைது அம்பாறை- பாணம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார்...

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு – ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து அதிகமானளவு எண்ணெய்யை கொள்வனவு செய்ய இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக, வெளிநாட்டு...

கஜேந்திரன் முதுகில் குத்து! போராட்டம் தொடர்கிறது!!

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அகற்றப்பட்டு விகாரை அமைத்து புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. புதிதாக கூட்டணியமைத்துள்ள...

மீண்டும் மத்தளவிற்கு அள்ளிக்கொட்டும் அரசு

மகிந்த தரப்பினால் சீன உதவியுடன் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தயாராகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி...

பட்டினி:தற்கொலைக்கு முயலும் தாய்மார்!

இலங்கையில் உணவு வழங்க வழியில்லாததால்,  தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத,  தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது....

ராஜபக்சக்கள் வீடு செல்வதே நல்லது:மைத்திரி!

இலங்கையில்  தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங்...