Oktober 2, 2022

Tag: 17. Juni 2022

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய பன்னிரண்டாவது வருடாந்த திருவிழா வித்வானா – 202002.07.2022 தொடக்கம் 13.07.2022 வரை

அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாவது வருடாந்த திருவிழா வித்வானா - 2020 02.07.2022 தொடக்கம் 13.07.2022 வரை சிவனேயச் செல்வர்களே நிகழும் மங்களகரமான...

இரத்தினம் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து 17.06.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட இரத்தினம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி .பிள்ளையுடனும்.உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும்...

பிறந்தநாள் வாழ்த்து .ம.ரெஜி.சுவிஸ் 17.06.2022

சுவிஸில் வழ்ந்து வரும் மணிவண்ணன் ரெஜி அவர்கள் இன்று 17.062022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அன்பு கணவன் பிள்ளைகள் ,உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும்...

டினேஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து17.06.2022

யேர்மனி போஃகுமில் வாழ்ந்துவரும் இளம் பொதுத்துதொண்டன் டினேஸ் இன்று பிறந்தநாளை தனது குடும்பத்தாருடனும் உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

இலங்கைக்கு திரும்புவேன்:சுகாஸ்

நான் நிச்சயம் விரைவில் இலங்கைக்கு திரும்புவேன். உங்களது விசாரணைகளுக்கு முகங்கொடுப்பேன். ஏனென்றால் எனது கைகள் சுத்தமானவை. எனது செயற்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை. நீங்கள் எனது குரலை அடக்கலாமே...

இருளுள் மீண்டும் இலங்கை!

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின்...

ரஷ்யாவின் போர் கற்பனை செய்ய முடியாத கொடுமை – யேர்மனி சான்ஸ்சிலர்

ரஷ்யாவின் போர் கற்பனை செய்ய முடியாத கொடுமை என்றார் யேர்மனி சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ். கிய்வ் புறநகர்ப் பகுதிக்குப் பயணம் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார் உக்ரேனிய...

உக்ரைனிய வீரத்தைப் பாராட்டினார் மக்ரோன்

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொண்டு உக்ரேனிய வீரத்தை மக்ரோன் பாராட்டினார். உக்ரைனுக்குப் பயணம் செய்த மக்ரோன் இன்பினுக்குச் சென்று போரின் உக்கிரங்களைப் பார்வையிட்டார். தலைநகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றுவதை...

உக்ரைனில் பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி தலைவர்கள்!

உக்ரேனுக்கான ஐரோப்பாவின் ஆதரவை வழங்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை காலை உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கிச் சென்றனர். பிரான்சின் அதிபர் இம்மானுவேல்...

அதிகாலையில் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காந்திருந்த யாழ் மக்கள்

யாழ்ப்பாணத்தில் பெற்றலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றோலை பெற்று செல்கின்றனர்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர...

கடனுக்கான இறுதி எரிபொருள் கப்பல் வந்தது

இந்திய கடன் வசதியின் கீழ், வழங்கப்பட்ட எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளது. குறித்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன்...

இலங்கையில் அதிகரிக்கும் வறுமை மரணங்கள்!

இலங்கையில் வறுமை காரணமாக தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளன. வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண்...

சுடலை ஞானம்: ஒரு இலட்சமாம்?

இலங்கைக்கு  எதிர்காலத்தில் ஒரு லட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்டத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்....

மேலே ஒரு கனதியான பயணம்

இலங்கையில் தீவிரமாக தொடரும் எரிபொருள் நெருக்கடியால் , தினசரி வேலைக்காக செல்வது பெரும்பாலானவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. வீதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் அடுத்த சிறந்த...

மறைந்தார் கண்ணாடி அம்மா!

மத்திய வங்கி குண்டுவெடிப்பின் கீழ் 96ம் ஆண்டு முதல் கடந்த 26  ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் அவர்களின் பேரன்புத்தாயார் விக்கினேஸ்வரநாதன்...