April 20, 2024

மறைந்தும் மறக்காத பிறந்தநாள் வாழ்த்து. குமாரசாமி தவரத்தினம். [சிறுப்பிட்டி,13.06.2022.

சிறுப்பிட்டி மேற்கு திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்கள் 13.06.2022 இன்று

தனது பிறந்த நாளை காணுகின்றார் .

இன்று பிறந்த நாளை காணும் இவரை,
இவரது சகோதரிகள் , பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள் ,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர். இன்னும் பல உறவுகளுக்கு சொந்தக்காரியான இந்த அம்மாவை
இன்னும் பல ஆண்டுகள்
முதுமையிலும் தனிமை இன்றி…
வருத்தங்களின் வலியும் இன்றி வாழ வாழ்த்துகின்றோம்.

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert