April 27, 2024

செல்லையா தபேஸ்வரன் 65வது பிறந்தநாள்வாழ்த்து 19.03.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்ருட்காட்டில் வாழ்ந்து வருபவருமான

செல்லையா தபேஸ்வரன் அவர்கள் 19.03.2022 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார்

இவர் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்துபவர்களுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் வாழ்த்து கீழ் இணைக்கப்பட்டுள்ளது 

63வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
19/03/2020 ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான!
திரு செல்லையா தபேஸ்வரன் அவர்களின் !
63வது பிறந்த தினத்தை முன்னிட்டு.
தாயகத்தில் நடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டு தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் மூன்று கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று கல்விகற்று வரும்!
திருநகர் மல்லாவியை சேர்ந்த மனோகரன் திவ்வியா என்ற மாணவிக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கி உள்ளார்கள்!
அதோடு இன்னுமொரு கொடுப்பனவாக நாட்டுக்காக ஒரு பிள்ளையை உகந்தளித்து மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து வரும்!
1/4 பாரதிபுரம் கிழக்கு கிளிநொச்சியை சேர்ந்த திரு திருமதி தியாகராஜா கேசியம்மா அவர்களுக்கு (10,000) ரூபாவிற்கு உலர் உணவுப்பொதியும் வழங்கியுள்ளார் !
இன்று பிறந்த நாளை கொண்டாடும் திரு செல்லையா தபேஸ்வரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை எமது அமைப்பின் சார்பாகவும் தாயக மக்கள் சார்பாகவும்,இந்த மாணவி சார்பாகவும் இந்த மாவீரர் குடும்பம் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம் !இந்த உதவியை முன்னின்று வழங்கிய எமது கிளிநொச்சி மாவட்ட செயல்பாட்டாளர் k-மீரா அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்
இதே போன்று உங்கள் இல்லங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் போது தாயகத்தில் பதிக்கப்பட்ட எமது மக்களையும் ஒரு கணம் நினைவில் வைத்து உதவி செய்யுமாறு மிகவும் பணிவாக கேட்டுக்கொள்கிறோம் நன்றி..

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert