April 28, 2024

இரண்டாவது ஆண்டு நிறைவுகாணும் Gதமிழ் இணைய வானொலி

யேர்மனி எசன் நகரில் இருந்து இயக்குனர் நயினை சூரி அவர்களின் தனித்துவ முயற்சியாலும் இவருக்கு பக்க பலமாக தொழில் நுட்ப ரிதியில் இயக்கி வரும் பிரகாஸ் அவர்களின் இணைவிலும் இண்டு ஆண்டை நிறைவாக்கி மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் Gதமிழ் இணைய வானொலி இன்னும் சிறந்து தன் சேவை புரிய வாழ்த்துவோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert