Mai 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07.03.2022)

தாயகத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஜேர்மனியில் வசிக்கும் செல்வராஜா விஜயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி விதுனா 02.03.2022 திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை மார்ச் மாதம் இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் விதுனாவை அன்பு அப்பா, அன்பு அம்மா, அண்ணாமார் பிரதீபன், பிருந்தன், அண்ணி பெற்றி, மற்றும் தாயகத்தில் வசிக்கும் சின்னமாமி கிளி, சீலன் அண்ணா, துசா அக்கா, ஹரிசனா மருமகள், ஹரன் அண்ணா, தேம்பா அண்ணி, ஜேர்மனியில் வசிக்கும் தர்சினி அன்ரி, மியூரன், மிதுஷா, மற்றும் பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், ஆருயிர் தோழிகள், மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

YOU MAY ALSO LIKE…

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert