Mai 6, 2024

பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் செ.கிந்துசன்.(22.12.2021,லண்டன்)

லண்டனில் வசித்துவரும் செல்வகுமார் மைதிலி தம்பதிகளின் செல்ல புதல்வன் கிந்துசன் அவர்கள் இன்று 22.12.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா சகோதர்.மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் சிறப்பாக வாழ்த்தி நிற்க்கின்றனர் .

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.