April 26, 2024

துயர் பகிர்தல் செல்வன் அஸ்வின் சந்திரராஜ்

செல்வன் அஸ்வின் சந்திரராஜ்
பிறப்பு: 16-12-1997 இறப்பு: 4-7-2021
கனடா, ரொரன்டோ, ஸ்காபுரோவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அஸ்வின் சந்திரராஜ் அவர்கள் 4-7-2021 அன்று அதிகாலை அகால மரணமடைந்தார்..