Mai 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து. திரு.ச.கெங்காதரன் சுவிஸ்.13.06.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட திரு.கெங்கா அவர்கள் இன்று

1306.2021 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக தனது பிறந்த நாளை காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள்,மற்றும் உறவுகள் நண்பர்கள்.வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

சிறப்புடன் வாழ்த்தி நிற்கின்றது