Mai 13, 2024

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது ஆழிப்பேரலை நிகழ்வு

யாழ்.பல்கலைக்கழகத்தில் 16ம் ஆண்டு ஆழிப்பேரலை நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்டார்

கூடத்தில் நினைவேந்தப்பட்டது.இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.